குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க

Astrology
By Vinoja May 06, 2024 04:47 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம்

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம்

அம்ரீஷா

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

அம்ரீஷா என்ற பெயருக்கு நேர்மை என்று அர்த்தம்.  அம்ரீஷா என்ற பெயர் அதிர்ஷ்டத்தின் அடையாளமானவும் பார்க்கப்படுகின்றது. குழந்தைக்கு இந்த பெயரை வைப்பதனால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என குறிப்பிடப்படுகின்றது.

அய்மன்

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

அய்மன் என்ற பெயருக்கு  அதிர்ஷ்டம் என்றே பொருள். குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால்  வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும் நம்பப்படுகின்றது. அதனால் செல்வம் செழிக்கும் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. 

ருத்ரன்

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

ருத்ரன் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத சிவனின் இன்னொரு பெயராகும். குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் சிவனின் ஆசீர்வாதம் கிடைக்கும். மேலும் இது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

ஷர்மின்

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

ஷர்மின் என்ற பெயர் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. குழந்தைக்கு இந்த பெயரை வைப்பதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் என நம்பப்படுகின்றது. வாழ்வில் அனைத்து செல்வங்களும் தேடி வரும் என்பது நம்பிக்கை. 

ரித்யா

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

ரித்யா என்ற பெயருக்கு இயற்கை அதிர்ஷ்டம் என்ற அர்த்தம் கூறப்படுகின்றது. குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் நிறந்தரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. 

சுபி

குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்... என்னென்ன பெயர்னு பாருங்க | What Baby Name Means Lucky Fortunate

சுபி என்ற பெயருக்கு அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று  பொருள். இந்த பெயரை குழந்தைக்கு வைத்தால் வீட்டில் நிம்மதியும் அதிர்ஷ்டமும் நிலைக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் செல்லவே கூடாத 3 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US