இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையையே முடிச்சு விட்டுருவாங்க!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 23, 2026 06:55 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமான அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பார்பதற்கு அமைதியாக தோன்றினாலும், சீண்டினால் சிங்கம் போல் கர்ச்சிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையையே முடிச்சு விட்டுருவாங்க! | Which Zodiac Sign Are Most Dangerous Person

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

அப்படி எதிரிகளுக்கு மிகவும் ஆபத்தானவர்களாக மாறும் தனித்துவமான குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையையே முடிச்சு விட்டுருவாங்க! | Which Zodiac Sign Are Most Dangerous Person

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் அமைதியானவர்களாகவும், நேர்மைக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களை தாங்களே யாரின் உதவியும் இல்லாமல் முன்னேற்றிக்கொள்ளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரிடம் சண்டை போடாமல் தனித்து தங்களின் வேலையில் மாத்திரம் கவனம் செலுத்துவார்கள்.

ஆனால் இவர்களிடம் தானாக போய் வம்பித்தால் அவ்வளவு தான். அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கைக்கு முடிவு கட்டாமல் ஓயவே மாட்டார்கள்.இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானது.

மகரம்

இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையையே முடிச்சு விட்டுருவாங்க! | Which Zodiac Sign Are Most Dangerous Person

மகர ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இலக்கின் மீது குறியாக இருப்பார்கள். இந்த ராசியினர் வீண் பிரச்சினைக்கு செல்வதை முற்றிலும் வெறுப்பார்கள்.

ஆனால் இவர்களை யாராவது காயப்படுத்தி விட்டால், இவர்கள் உடனடியாக எதிர்வினை புரியாமல் பொறுமையாக காத்திருப்பார்கள். 

தக்க சமயம் வரும் போது இவர்களின் பதில் எதிரிகளுக்கு மொத்தமாக முடிவு கட்டும் வகையில் இருக்கும். இவர்கள் கோபம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

மீனம் 

இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையையே முடிச்சு விட்டுருவாங்க! | Which Zodiac Sign Are Most Dangerous Person

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது!

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது!

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரக்கத்துக்கும் பெறுமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாகவும், பல தடவை காயப்படுத்தினாலும் மன்னித்துவிடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

ஆனால் இறுதி கட்ட பொறுமை சோதிக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அவர்களின் உறவையே முற்றிலும் துண்டித்து விடுவார்கள். இவர்களின் அமைதியே எதிரிக்கு மிகப்பெரும் தண்டனையாக மாறிவிடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US