அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 27, 2026 06:25 PM GMT
Report

பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தொழில், திருமண வாழ்க்கை விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை நல்வழிப்படுத்தும், முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் தலைவனுக்குரிய குணங்களை ஒருங்கே கொண்டவர்களாக இருப்பார்கள்.

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது! | Which Zodiac Sign Are Born Leaders

இந்த திகதிகளில் பிறந்த பெண்களால் கணவருக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!

இந்த திகதிகளில் பிறந்த பெண்களால் கணவருக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!

இவர்களின் ஒற்றை சொல்லால் ஒரு கூட்டத்தையே கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும். அப்படி சிறந்த தலைமைத்துவ குணங்களுடன் பிறப்பெடுத்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது! | Which Zodiac Sign Are Born Leaders

மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால் இயல்பாகவே நினைத்த காரியத்தை சாதிக்கும் வரையில் பேராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் சொல் வன்மையால், எவ்வளவு பெரிய கூட்டத்தையும் அடக்கியாளும் ஆற்றல்  கொண்டவரை்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு பிறப்பிலேயே சிறந்த தலைமைத்துவ குணங்களும், அரசாளும் யோகமும் நிச்சயம் இருக்கும். 

சிம்மம்

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது! | Which Zodiac Sign Are Born Leaders

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் தங்களின் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் தங்களின் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  

இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களுக்கு அரசாளும் யோகம் பிறப்பிலேயே இருக்கும். 

விருச்சிகம்

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது! | Which Zodiac Sign Are Born Leaders

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்!

சுக்கிரன் புதன் உருவாக்கும் லட்சுமி நாராயணயோகம் : மே மாதத்தில் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்!

விருச்சிக ராசியினர் தங்களின் மர்மமான குணத்துக்கும் ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் தனிப்பட்ட விடயங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு சமூகத்துக்காக போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் இந்த தனித்துவ குணங்கள் இவர்களுக்கு நிச்சயம் உயர் பதவியை அல்லது அரசாளும் யோகத்தை நிச்சயம் கொடுக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    




1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US