குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா?

By Vinoja Aug 19, 2024 11:45 AM GMT
Report

பொதுவோகவே  எல்லா பொற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

சமூகத்திற்கு  ஒரு நல்ல பிரஜையை  வழங்குவதும் தீயவர்களை வழங்குவதும் நிச்சயம் பெற்றோர்கள் கையில் தான் இருக்கின்றது. எனவே குழந்தைகளுக்கு சிறு வயதில் இருதே நல்லது கெட்டதை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி இருவரையும் சமமாக நடத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.

சமூகத்தில் இன்று நடைபெறும் பல்வேறு வன்கொடுமைகளுக்கும் முக்கிய காரணம் பெண் குழந்தைகளுக்கு வழங்கிய பல அறிவுரைகளை ஆண்குழந்தைகளுக்கு வழங்க மறந்தது (மறுத்தது) தான். 

அந்தவகையில் குழந்தைகளுக்கு 10 வயதிற்குள்ளேயே கட்டாயமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய முக்கிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

முக்கிய பழக்கங்கள் 

சாணக்கிய நீதி: நிம்மதியான வாழ்கை வேண்டுமா? அப்போ இந்த நபர்களை தவிர்த்திடுங்க...

சாணக்கிய நீதி: நிம்மதியான வாழ்கை வேண்டுமா? அப்போ இந்த நபர்களை தவிர்த்திடுங்க...

குழந்தைகளுக்கு 10 வயதுக்குள் கட்டாயம் அடிப்படை சமையல் விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அது அவர்களை தனிமையிலும் பாதுகாப்பாக இருக்க செய்யும் ஒரு முக்கிய விடயமாகும். யாரின் உதவியும் இன்றி தன்கை தானே பார்த்துக்கொள்ள இது முதல் படியாக இருக்கின்றது.  

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

குழந்தைகள் விளையாடும் போது காயங்கள் ஏற்படுவதும் அடிப்படுவதும் இயல்புதான் இதற்காக மனம் தளராமல் தனது காயங்களுக்கு தங்களே முதலுதவி செய்வதற்கு நிச்சயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு பயத்தை போக்க பெரிதும் துணைப்புரியும். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

ஷாப்பிங் செய்வது என்றால் யாருக்கு தான் பிடிக்காது ஆனால், பட்ஜெட் ஷாப்பிங் செய்வது பற்றி இன்னும் பெரியவர்களுக்கே சரியாக தெரிவதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு 10 வயது ஆகும் போதே தங்களுக்கு தேவையான பொருட்களை தங்களிடம்  இருக்கும் பணத்திற்கு ஏற்றாற் போல் தெரிவு செய்து வாங்குவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

இயற்கையை பாதுகாப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரினதும் கடமை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில், மரம் நடுதல், செடி வளர்த்தல் போன்ற பழக்கங்களை 10 வயதுக்குள்ளேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும் கூட பயன்படும் என்ற விடயத்தை புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

தற்காலத்தில் எல்லாமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. கைபேசி இல்லாடமல் யாராலும் ஒரு நாளை கூட கடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, உங்கள் குழந்தை பாதுகாப்பாக எப்படி மொபைலை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுக்க வேண்டியது அசியம். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

குழந்தைகளுக்கு அதிகமாக எழுதும் பழக்கத்தை 10 வயதுக்குள்ளேயே ஏற்படுத்திவிட வேண்டும். இது அவர்களின் ஆளுமையையும் உள்ளார்ந்த திறமைகளையும் கண்டுப்பிடிக்க சிறந்த வழியாகவும் இருக்கும். 

சமையல் போன்று துணி துவைப்பதும், அத்தியாவசியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும்.  எனவே, அதையும் உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள் அத்துடன் அதை எவ்வாறு அழகாகவும் நேர்த்தியாகவும் மடித்து அடுக்கி வைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிசுகளை கொடுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கின்றது என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

புரிந்துணர்வு தன்மை இருந்தால் மட்டுமே, ஒருவரால் இன்னொருவருக்கு எந்த துன்பம் ஏற்படுகின்றது. எனவே சிறுவயதிலேயே குழந்தைகளை புரிந்துணர்வு தன்மையுடன் வளர்க்க வேண்டியது அவசியம். முக்கியமாக மற்றவர்ளின் உணர்வுகளுக்கு மதிப்ப. கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா? | Which Things Your Kids Must Learn Before Age Of 10

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.இளம் மூங்கிலை வளைப்பது சுலபம். அது முதிர்ந்துவிட்டால் வளையாது. சிறு வயதில் ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் சுலபம்.எனவே குழந்தைகளுக்கு நல்ல விடயங்களை 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது. 

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கால்சியம்... எந்த உணவுகளில் அதிகம்னு தெரியுமா?

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கால்சியம்... எந்த உணவுகளில் அதிகம்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US