செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க!

Vastu Tips Hinduism
By Vinoja Apr 16, 2026 05:22 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரமானது தொன்று தொட்டு இந்தி மதத்தில் கடைப்பிடிக்கப்ட்டு வரும் ஒரு சாஸ்திர முறையாகும். இது இயற்கையில் ஐம்பூதங்களின் ஆற்றலை சமநிலை செய்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஒரு கலையாக அறியப்படுகின்றது.

வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி நாம், வீட்டில் அழங்காரத்துக்கான வைத்திருக்கும் பொருட்கள் கூட நமது வாழ்வில் நடக்கும் நேர்மறை, எதிர்மறை விடயங்களில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

தமிழ் புத்தாண்டு : ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்குமான கணிப்புகள்! உங்க ராசிக்கு எப்படி?

தமிழ் புத்தாண்டு : ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்குமான கணிப்புகள்! உங்க ராசிக்கு எப்படி?

வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பொருட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில், வீட்டில் எந்தெந்த பொருட்களை வைப்பதால் செல்வ செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

செழிப்கை கொடுக்கும் பொருட்கள்

1. பகவத் கீதை

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

இந்து மதத்தில் பகவத் கீரை ஒரு புனிதமான நூல் என்பதால் இதனை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் உள்ள தீய அதிர்வலைகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். அதனாவ் வீட்டில் செல்வ .செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. மேலும் தினசரி பகவத் கீதையை பாராயணம் செய்வது மன அமைதியையும் கொடுக்கும். 

2. வெள்ளி நாணயம்

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

இந்த 5 பழக்கங்கள் தான் வறுமைக்கு காரணம்... எச்சரிக்கும் கருட புராணம்!

இந்த 5 பழக்கங்கள் தான் வறுமைக்கு காரணம்... எச்சரிக்கும் கருட புராணம்!

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம், வெள்ளி என்பது ஆடம்பரத்தின் அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கதால் நிறைந்திருப்பதால், வீட்டில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது. இது மாத்திரமற்றி வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது எனவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே வீட்டில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருக்கது பணம் உட்பட சகலவிதமாக செல்வ செழிப்பையும் ஈர்க்க உதவும்.

3. ஐந்து சோழிகள்

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

சோழிகளானது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. எனவே இதனை வீட்டில் வைத்திருப்பதால் பணத்தின் கடவுளாக அறியப்படும் லட்சுமி தேவயின்  ஆசியையும் கொடுக்கும். இதனால் வீட்டில் பணத்துக்கு குறைவே இருக்காது.

4. மஞ்சள் வேர்

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

இந்து மத நம்பிக்கைகளின் பிரகாரம், மஞ்சள் விஷ்ணு பகவானுடன் தொடர்புடையது. விஷ்ணு பகவான் எங்கு உள்ளாரோ, அங்கு லட்சுமி தேவியும் இருப்பார் என்பது ஐதீகம். எனவே மஞ்சள் வேர் அல்லது மஞ்சள் கட்டியை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணத்துக்கும் தட்டுப்பாடே ஏற்படாது என்பது நம்பிக்கை. இது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் என்றும் நம்பப்படுகின்றது. 

5. ரோஜாப்பூ செடி

செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த பொருட்களில் ஒன்றை வீ்ட்டில் வைத்து பாருங்க! | Which Things Keep At Home For Wealth Vastu Tips

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தாவரங்கள் வீ்ட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று நம்ப்படுகின்றது. குறிப்பாக  ரோஜா பூக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பூ. வாஸ்துப்படி, இந்த ரோஜாப் பூ செடியை வீட்டில் வைத்திருப்பதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். மேலும் இது வீட்டிற்கு ஒரு இனிமையாக காட்சியை கொடுக்கும். 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US