தமிழ் புத்தாண்டு : ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்குமான கணிப்புகள்! உங்க ராசிக்கு எப்படி?
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்புகளை அறிந்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
ஜோதிட ரீதியில் இந்த தமிழ்புத்தாண்டு பராபவ ஆண்டு என அழைக்கப்படுகின்றது.இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

மேலும் தமிழ் புத்தாண்டில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தமிழ் வருடப்பிறப்பன்று மேஷ ராசிக்கு இடம் பெயர்கின்றார். ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பும் சூரிய பகவானுடைய ராசி மாற்றத்தின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றது.
அப்படியாக, சித்திரை வருடப்பிறப்பு அன்று சூரிய பகவான் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதன் தாக்கமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பிரதிலிக்கும்.
அந்தவைகையில்,தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது என்று முழு புத்தாண்டு பலனை பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் பகிர்ந்த விடயங்களை இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |