இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 17, 2024 05:45 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருகின்றது.

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது?

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது?

அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவனின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்களாம்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Bring Luck To Their Husbands

அப்படி கணவனுக்கு ராஜ யோகத்தை கொடுக்கும் பெண் நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அன்பு மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Bring Luck To Their Husbands

இவர்கள் புகுந்த வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார்கள். அவர்கள் புகுந்த வீட்டுக்குள் சென்றதும் வீட்டில் இருந்த துன்பங்கள் நீங்கும்.

திருமணத்தின் மீதும் கணவனின் மீதும் இவர்களுக்கு அதீத பற்று காணப்படும். கணவருக்கு அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கூர்மையான அறிவை கொண்டிருப்பார்கள். இவர்களால் குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிக்கும்.

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

மிருகசீரிஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவை இருக்கும் இடத்தில் நிச்சயம் மகா லட்சுமி இருப்பார். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Bring Luck To Their Husbands

காதலுக்காக எதையும் செய்யக்கூடிய குணத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் புகுந்த வீட்டை அன்பாலும், மகிழ்ச்சியாலும் நிரப்புவார்கள்.

இந்த நட்சத்திர பெண்களால் அவர்கள் கணவரின் நிதி நிலையில் பாரிய வளர்ச்சி ஏற்படும். இவர்கள் கணவனுக்கு ராஜயோகத்தை நிச்சயம் கொடுப்பார்கள். 

ஆயில்யம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. 

இவர்கள்  புத்திக்கூர்மையாலும், ஒத்துழைப்பாலும் கணவரின் குடும்பத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Bring Luck To Their Husbands

இவர்களுக்கு இயற்கையாகவே பணம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் கணவனுக்கு அதிர்ஷ்ட தேவைதையாக இருப்பார்கள். 

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US