நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

Dhanush Nayanthara Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Nov 16, 2024 10:22 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை நயன்தாரா தனுஷூற்கு எதிராக வெளியிட்ட  சமீபத்திய அறிக்கை இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. 

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னா... எப்படி இருக்காங்கன்னு பாருங்க

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னா... எப்படி இருக்காங்கன்னு பாருங்க

நானும் ரவுடி தான் திரைப்படம்  

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். 

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள் | Reason Behind Nayanthara Against Dhanush

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. 

இப்படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலந்ததாக நயன்தாரா பல பேட்டிகளிலும் பல நிகழ்சிகளில் உரையாற்றும் போதும் கூறியிருக்ன்றார்.

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள் | Reason Behind Nayanthara Against Dhanush

இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

குறித்த திருமணம் ஆவணப்படமாக நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியாக இருக்கின்றது.

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள் | Reason Behind Nayanthara Against Dhanush

இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்பட பாடல் காட்சிகளை பயன்படுத்தியைக்கு எதிராக இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பத்து கோடி கேட்டதாக நயன்தாரா சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தார்.

அதன் காரணமாக நயன்தாரா மிகவும் காரசாரமான கேள்விகளுடன் தனுஷூற்கு பதில் கொடுத்து அறிக்கை வெளியிட ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள் | Reason Behind Nayanthara Against Dhanush

நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தனுஷ் நிர்ணயித்த திகதிக்குள் முடிவடையவில்லையாம். அதுமட்டுமன்றி சொன்ன பட்ஜெட்டிற்கு அதிகமாக சென்றுவிட்டதாம். இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் மிகுந்த அதிர்ப்பதியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு விருது விழாவில் நானும் ரவுடி தான் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட போது நயன்தாரா பேசுகையில், நானும் ரவுடி தான் படத்தில் என் நடிப்பு தனுஷிற்கு பிடிக்கவில்லை என நினைக்கின்றேன். அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள் | Reason Behind Nayanthara Against Dhanush

இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மன கசப்பு தான் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்டுகின்றது. 

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது?

பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்! விளாசிய நயன்தாரா... என்ன நடந்தது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US