இந்த 4 ராசிக்காரங்க கணவரா வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? பெண்கள் உஷார்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
கணிப்பின் பிரகாலம் ஒவ்வொரு ராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றன.
ஆளுமை பண்பின் அடிப்படையில், உங்களின் நடத்தைகள் மற்றும் குணநலன்கள் இருக்கும்.
சமூகத்தில் பெண்களை தான் அதிஷ்டம் நிறைந்தவர்கள், மகாலட்சுமி, தேவதை இப்படியான வார்த்தைகளை கூறி பெறுமைப்படுத்துவோம். ஆனால் பெண்களை போல் அதிஷ்டம் ஆண்களின் ராசியிலும் வரும்.
திருமணத்திற்கு பின்னர் குறிப்பிட்ட ராசியில் இருக்கும் ஆண்களினால் பெண்களுக்கு போய் சேரும். அத்துடன் தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், பணம் நிறைந்து காணப்படும்.
அந்த வகையில், இந்த 4 ராசிக்காரங்க கணவராக வந்தால் அதிஷ்டம் கிடைக்குமாம். அப்படியான ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அதிஷ்டம் தரும் ராசிகள்
1. மேஷம்
செவ்வாய் கிரகத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு உணர்ச்சிமிக்க உறவுகள் தேடி வரும். அவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வசந்த காலமாகவே இருக்கும். ஆண்களினால் வரும் அதிஷ்டம் மனைவிகளின் கையில் பணமாகவோ, நகையாகவோ போய் சேரும். அத்துடன் உற்சாகம் மற்றும் நிலையான வளர்ச்சி நிறைந்த வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், மேஷ ராசி கணவரால் உங்களுக்கு கிடைக்கும்.
2. கடகம்
சந்திரனால் நிர்வாகத்தால் செயற்படும் ராசியினர் தான் கடக ராசிக்கார ஆண்கள். இவர்கள் பொதுவாக நல்ல குணம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். மனைவிகளுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறார்கள் மற்றும் அன்பால் நிறைந்த வீட்டை உருவாக்குவார்கள். கடக ஆண்களின் உள்ளுணர்வு இயல்பு ஆழமானதாக காணப்படும். துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமாறு நடந்து கொள்வார்கள்.கடக ராசிக்கார கணவன் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம்.
3. துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் ராசியாக துலாம் ராசி பார்க்கப்படுகின்றது. வசீகரம் மற்றும் இராஜதந்திரத்தின் உருவகம். உறவுகளில் நல்லிணக்கம் இப்படி ஏகப்பட்ட நல்ல குணங்கள் இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு இருக்கும். இவர்கள் கணவராக கிடைத்தால் மனைவிமார்களுக்கு அதிஷ்டம் கதவை தட்டும்.
மேலும் துலாம் ராசி கணவர்கள் கருணை மற்றும் காதல் தொடுதலைக் கொண்டு வருகிறார்கள். ஆத்ம துணையாக நின்று மனைவியை காத்து கொள்வார்கள். அவர்களின் நல்ல குணம் மனைவி- கணவர்- பிள்ளைகளுக்கான சிறந்த உறவை உருவாக்கும்.
4. மகரம்
சனியால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமான மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை அவர்களின் திருமணங்கள் வரை நீண்டுள்ளது. மகர ராசி ஆண்களின் மனைவிகள் பெரும்பாலும் ஸ்திரத்தன்மை, நிதிப் பாதுகாப்பு மற்றும் தங்கள் கடமைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் பங்குதாரராக இருப்பார்கள். இதனால் கணவன் - மனைவிக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |