அடிக்கடி தவறு செய்யும் ஆண் ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 10, 2024 06:08 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் வாழ்வில் அடிக்கடி தவறு செய்வார்கள். இவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் வாழ்வை விளையாட்டுத்தனமான நினைப்பது இவர்கள் அடிக்கடி பிழைகளை  செய்வதற்கு காரணமாக அமைகின்றது.

அடிக்கடி தவறு செய்யும் ஆண் ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Men Zodiac Sign Made Lots Of Mistakes

அப்படி வாழ்க்கை முழுவதும் தவறுகளை செய்துக்கொண்டே இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பாம்புக்கும் கீரிக்கும் தொன்று தொட்டு என்ன பகை? வியக்க வைக்கும் அறிவியல் காரணம்

பாம்புக்கும் கீரிக்கும் தொன்று தொட்டு என்ன பகை? வியக்க வைக்கும் அறிவியல் காரணம்

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் ஆசை மற்றும் கோபத்தின் கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிக மனக்கிளர்ச்சி கொண்டவர்காக இருப்பார்கள்.

அடிக்கடி தவறு செய்யும் ஆண் ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Men Zodiac Sign Made Lots Of Mistakes

இவர்கள் எந்த விடயத்திலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதை விடுத்து அவர முடிவுகளையே அதிகமான நேரங்களில் எடுப்பார்கள். அதனால் வாழ்வில் அதிகம் பிழைவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

எந்த மகிழ்ச்சியையும் உடனடியாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் வாழ்வில் அதிக தவறுகளை செய்வதற்கு காரைணமாக அமைகின்றது.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் அறிவாற்றலின் கிரகமான புதனால் ஆளப்படுகின்றார்கள் என்பதனால் அவர்களுக்கு ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும்.

அடிக்கடி தவறு செய்யும் ஆண் ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Men Zodiac Sign Made Lots Of Mistakes

இவர்கள் நுட்பமான அறிவுடையவர்களாக இருக்கின்ற போதிலும், இலக்கை வேகமாக அடைவதில் அவர்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம் வாழ்வில் அதிக தவறுகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

இவர்களின் அதிக ஆசை மற்றும் ஆர்வம் காரணமாக பல்வேறு விடயங்களை ஒரே நேரத்தில் அடைய நினைப்பது பல நேரங்களில் இவர்கள் அதிக பிழைகள் செய்வதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. 

தனுசு

தனுசு ராயில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பின் கிரகமான வியாழனால் ஆளப்படுகின்றார்கள். 

அடிக்கடி தவறு செய்யும் ஆண் ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Men Zodiac Sign Made Lots Of Mistakes

இவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள். இதனால் பொறுப்புகளையும், கடமைகளையும் இவர்கள் ஒருபோதும் விரும்புவது கிடையாது. 

இவர்கள் பெறுப்புகைளை தவிர்ப்பதற்காக தனித்து வாழ ஆசைப்படுகின்றார்கள், அதுவே இவர்கள் அதிக தவறுகளை செய்வதற்கு காரணமாக இருக்கும்.

இவர்களுக்கு சுதந்திரத்தின் மீது இருக்கும் ஆசை வாழ்வில் பல்வேறு நல்ல வாய்ப்புகளை இழைப்பதற்கும் அதிக பிழைகள் விடுவதற்கும் காரணமாக அமைகின்றது. 

உங்கள் கனவில் பேய்கள் தோன்றுகிறதா? அப்போ இந்த விடயங்களில் ஜாக்கிரதை!

உங்கள் கனவில் பேய்கள் தோன்றுகிறதா? அப்போ இந்த விடயங்களில் ஜாக்கிரதை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US