உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?

By Yashini Aug 06, 2026 04:53 PM GMT
Report

பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள்.

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.

அந்தவகையில், உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி, உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய விலங்கு ஆமை.  

உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Which Living Creature Has The Longest Lifespan

குறிப்பாக சில பெரிய நில ஆமை இனங்கள் 100 முதல் 150 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்றான ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன.

ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன.

ஆமைகள் நீண்ட காலம் வாழ முக்கிய காரணம் அவற்றின் மெதுவான வளர்சிதை மாற்றம். அவை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றன.

உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Which Living Creature Has The Longest Lifespan

ஆமைகளின் வலிமையான ஓடு, அதனை தாக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆபத்து ஏற்படும்போது தலை மற்றும் கால்களை ஓட்டிற்குள் இழுத்து உயிர் பிழைக்கிறது.

பெரும்பாலான நில ஆமைகள் புல், இலைகள், பழங்கள் உள்ளிட்ட தாவர உணவுகளை சாப்பிடுகின்றன.

ஆமை ஓடுகள், அதன் உடலின் இன்றியமையாத பாகம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சராசரியாக50 எலும்புகளால் ஆனது ஆமை ஓடு.

அவற்றின் எளிய வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US