சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம்

Custard Apple Neem Aloe Vera Diabetes
By Vinoja Feb 23, 2024 03:28 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம் | Which Leaves Will Help To Controlling Diabetes

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. 

உடலில் சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்க பல எளிமையான வழிகள் உள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ குணங்கள் கொண்ட சில மூலிகை இலைகளை மென்று சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம் | Which Leaves Will Help To Controlling Diabetes

இதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.அந்த மூன்று இலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வைரலாகும் காணொளி

என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வைரலாகும் காணொளி


கற்றாழை

சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம் | Which Leaves Will Help To Controlling Diabetes

பொதுவாகவே கற்றாழையில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைச்திருப்பது அனைவரும் அறிந்ததே. கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

கற்றாழை இலைகளை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை இயல்காகவே குறையும்.

சீதாப்பழம் இலைகள்

சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம் | Which Leaves Will Help To Controlling Diabetes

சீதாப்பழ இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது. சீதா இலைகளை மென்று சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

இதனால் சுகரை எளிமையாகவும் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுக்குள் வைக்கலாம்.

வேப்பிலை

சுகரை குறைக்க கஷ்டப்படுறீங்களா? இந்த இலைகள் இருந்தா சட்டுன்னு குறைக்கலாம் | Which Leaves Will Help To Controlling Diabetes

வேப்பிலையில் பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது.

வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையில் காணப்படும் வேதிப்பொருட்கள் கணையதர்தில் தொழிற்பாட்டை சீர்செய்கின்றது.

இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதனால் இயற்கை முறையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க துணைப்புரிகின்றது. 

'டூயட்' பட நடிகர் ரமேஷ் அரவிந்தை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்றார்னு பாருங்க

'டூயட்' பட நடிகர் ரமேஷ் அரவிந்தை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்றார்னு பாருங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Rotterdam, Netherlands

31 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US