2025 இல் பணக்கார பட்டியலில் முதலில் இடம்பிடித்த நாடு எது தெரியுமா?

World
By Pavi Dec 30, 2025 06:46 AM GMT
Report

இந்த ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது உலக நாடுகள் மத்தியில் எந்த நாடு 2025 பணக்கார பட்டியலில் இட்ம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

உலகின் 2025 பணக்கார நாடுகள்

உலகின் பணக்கார நாடுகள் என்று சொன்னாலே நாம் எல்லோரும் நினைப்பது வல்லரசு நாடுகளை தான்.

இலங்கை பற்றி கணித்த நாஸ்ட்ராடாமஸ் - 2026 காணாமல் போனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

இலங்கை பற்றி கணித்த நாஸ்ட்ராடாமஸ் - 2026 காணாமல் போனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

ஆனால் அப்படி இல்லை. ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் ஒரு நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.

அப்படி பார்த்தால் பணக்கார நாடுகள் நாம் நினைப்பவை இல்லை. அந்த வகையில் 2025இல் பணக்கார நாடுகளின் பட்டியலில் எந்த நாடு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

2025 இல் பணக்கார பட்டியலில் முதலில் இடம்பிடித்த நாடு எது தெரியுமா? | Which Is The Worlds Richest Countries In 2025

லீக்டென்ஸ்டீன்உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் லீக்டென்ஸ்டீன் முதலிடத்தில் உள்ளது. இது உலகின் முதல் 10 பணக்கார நாடுகளில் ஒன்றாகும். இங்கு உற்பத்தி, நவீன இயந்திரங்கள், தயாரிப்புகள் மற்றும் வலுவான நிதிச் சேவைத் துறையால் இந்த நாடு இயக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தில் இந்த நாடு மற்றைய நாடுகளை விட உலகளவில் முன்னணியில் உள்ளது.
சிங்கப்பூர்உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது உலகின் வணிக மற்றும் தொழில்நுட்ப தலைநகராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வருமானம் அதன் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி, நிதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சேவைகளால் இயக்கப்படுகிறது. அந்த வகையில் உலக வங்கியின் மனித மூலதன குறியீட்டில் இது முதலிடத்தில் உள்ளது.
லக்சம்பர்க்உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் லக்சம்பர்க் 3வது இடத்தில் உள்ளது. இதற்கு அதன் வலுவான நிதிச் சேவைத் துறை துணைபுரிகிறது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய முதலீட்டு இடமாக லக்சம்பர்க் திகழ்கிறது. முதலீட்டு நிதிகள், எல்லை தாண்டிய வங்கிச் சேவைகள் மற்றும் கார்ப்பரேட் சேவைகளில் இந்த நாடு கவனம் செலுத்துகிறது.
அயர்லாந்துஅயர்லாந்து உலகின் 4வது பணக்கார நாடாகும். இந்த நாடு தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நேரடி அந்நிய முதலீட்டில் கவனம் செலுத்துகிறது. இவை அந்நாட்டின் உற்பத்தித்திறனையும், ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது. 
கத்தார் உலகின் பணக்கார நாடுகளில் கத்தார் 5வது இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு, பொது சேவைகள் உடன், கத்தாரின் தேசிய தொலைநோக்குத் திட்டங்களின் கீழ், எண்ணெய் அல்லாத பிற துறைகளையும் மேம்படுத்த கத்தார் பணியாற்றி வருகிறது.
நார்வேநார்வே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் முக்கிய உலகளாவிய ஏற்றுமதியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை சேமித்து, அதனை மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொது சேவைகளுக்கு பயன்படுத்துகிறது. இதனால் நார்வே ஒரு ஒரு பணக்கார நாடாக பார்க்கபட்டுகின்றது. 
சுவிட்சர்லாந்து   சுவிட்சர்லாந்தின் வளம் மருந்து உற்பத்தி, நிதித்துறை, ஆராய்ச்சி சார்ந்த தொழில்கள் மற்றும் ப்ரிசிஷியன் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. குறைந்த பணவீக்கம் மற்றும் நிலையான நிறுவனங்கள் ஆகியவை இதற்குப் பக்கபலமாக உள்ளன.
புருனே புருனே ஆனது அதன் இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி மற்றும் ஹைட்ரோகார்பன் வளங்களையே பெரிதும் நம்பியுள்ளது. இருப்பினும், தனது பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் நோக்கில், எரிசக்தி சார்ந்த பிற தொழில்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை நோக்கி மெதுவாக விரிவடைந்து வருகிறது. 
கயானா  கயானா உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும். உலகின் பணக்கார பட்டியலில் இது 9வது இடத்தில் உள்ளது. அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் கூடுதல் வருவாயின் ஒரு பகுதியை சேமித்து முதலீடு செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், அந்நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்குத் உதவுகின்றன. 
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. இது, தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் அந்நாட்டை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழச் செய்கிறது.

 

இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன?

இந்தியாவில் இந்தியர்களுக்கே செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள் - காரணம் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US