இலங்கை பற்றி கணித்த நாஸ்ட்ராடாமஸ் - 2026 காணாமல் போனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா?
பாபா வங்காவை காட்டிலும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புக்கள் துல்லியமாக கணிக்கபட்டவை என கூறப்படுகின்றது.
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு உயிர் திறந்துள்ளார்.

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இவர் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுத வழக்கறிஞ்சரை அழைத்து தான் அடுத்த நாள் யிர்ரிழக்க போவதாகவும் கூறியுள்ளார். இவர் கூறியபடியே அடுத்த நாள் இறந்தும் போயுள்ளார்.
தன்னுடைய இறப்பையே மிகவும் துல்லியமாக கணித்த நாஸ்ட்ராடாமஸ் தற்போது உலகநாடுகள் பற்றியும் இலங்கை பற்றியும் கணித்த கணிப்புக்கள் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |