பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology
By Vinoja Jan 11, 2025 04:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. 

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

காரணம் கிரகங்களின் இடப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடதக்க அளவு சாதக,பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. 

பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Is The Most Unlucky Zodiac Signs In February

இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பில் அடிப்படையில் சில கிரக நிலைகளில் ஏற்படவுள்ள மாற்றங்களானது  தைப்பொங்கல் தினத்தின் பின்னர் சில ராசியினருக்கு பாதக பலன்களை ஏற்படுத்தும்.

அப்படி பொங்லுக்கு பின்னர் வாழ்வில் பல்வேறு வகைகளிலும் துரதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Is The Most Unlucky Zodiac Signs In February

தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டில் பொங்லுக்கு பின்னரான காலகட்டம் சற்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். 

பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Is The Most Unlucky Zodiac Signs In February

தொழில் ரீதியில் பணிச்சுமை அதிகரிப்பதால்,  மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 

பணப் பற்றாக்குறை அல்லது நிதி ரீதியில் பாரிய இழப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால், இந்த ராசியினர் வீண் செலவுகளை தவிர்த்து பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டியது அவசியம். 

மிதுன ராசி

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு  பெப்ரவரி மாதம் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். 

பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Is The Most Unlucky Zodiac Signs In February

குடும்பத்தில் உறவுகள் மத்தியில் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருமண வாழ்வில் சிக்கல்கள் அதிகரிக்கும். 

துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால், வீட்டில் அமையற்ற நிலை உருவாகலாம். அதனால், இந்த காலகட்டத்தில் வார்த்தைகளை மிகவும் அவதானமாக பயன்படுத்த வேண்டும். 

இந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவதும் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டியது முக்கியம். 

மகர ராசி

மகர ராசியினருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின்னரான காலம் வாழ்வில் பல சோதனைகளை கொடுக்கக்கூடிய சவால்கள் நிறைந்த காலகட்டமாக பார்க்கப்படுகின்றது.

பொங்கலுக்கு பிறகு இந்த ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Is The Most Unlucky Zodiac Signs In February

குறிப்பாக மனதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நல்ல முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம். 

குடும்ப வாழ்விலும் மகிழ்சியற்ற நிலையால் மனம் விரக்தியான நிலை ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் கோபத்தில் முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டியது முக்கியம்.

நிதி நிலையும் திருப்திகரமாக இருக்காது. எனவே இந்த காலகட்டத்தை சரியாக புரிந்துக்கொண்டு சற்று பொறுமையுடன் கடக்க வேண்டியது அவசியம். 

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US