இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 11, 2025 10:22 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போலி மனிதர்களை சுலபமாக கண்டுப்பிடித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால் இவர்களை யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாது.

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Can Detect Fake People

உண்மையில் போலியான நபர்களை கண்டறிவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.இப்படி தங்களிடம் பொய் சொல்லும், நடிக்கும் போலி மனிதர்களை நொடிப்பொழுதில் கண்டுப்பிடித்துவிடும் அவாத்திய திறமை கொண்ட  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் இது தானாம்

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் இது தானாம்

துலாம்

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Can Detect Fake People

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கூர்மையான பகுத்தறிவு பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு விடயத்தை பல கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து அறியும் திறன் கொண்டவர்கள்.

அதனால் இவர்களிடம் பொய் சொல்லும் அல்லது ஏமாற்ற நினைக்கும் நபர்களை, அவர்களின் நடவடிக்கைகளை வைத்தே எளிமையாக கண்டறியும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். 

எந்த விடயத்திலும் நேர்மை மற்றும் உண்மையை அதிகம் விரும்பும் இவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும். 

விருச்சிகம்

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Can Detect Fake People

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உளவியல் கற்கைகளில் அதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் இயல்பாகவே மற்றவர்கள் மனதில் என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்பதை இவர்களின் பேச்சின் மூலம் அனுமானிக்கும் அளவுக்கு திறமை சாலிகளாக இருப்பார்கள். 

இந்த ராசிக்காரர்கள் ஒருவரின் வெளித்தோற்றத்திற்கு உள்ளே மறைந்திருப்பதை உண்மை குணத்தை அறிவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். 

தனுசு

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Can Detect Fake People

தனுசு ராசியில் பிந்தவர்கள்  இயல்பாகவே நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்பள்.

இவர்களின் சாகச மனப்பான்மை எப்போதும் சுதந்திரத்தின் மீது தீராத தாகம் கொண்டதாக இருக்கும்.அவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.

இவர்களை ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் யார் வந்ததாலும், இவர்களால் விரைவில் கண்டுப்பிடித்துவிட முடியும். 

அவர்கள் இயற்கையாகவே உண்மையைத் தேடுபவர்களாக இருப்பமதால், ஏமாற்ற நினைப்பவர்கள் இவர்களிடமிருந்து தப்பவே முடியாது.

மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றீர்களா? அப்போ இந்த 3 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க...

மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றீர்களா? அப்போ இந்த 3 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க...

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US