31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா?

Cinema Lead Cinema News
By Vinoja Mar 04, 2026 09:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒரு முக்கிய ஹீரோ, ஹீரோயினின் திரைப்படம் திரைக்கு வருகின்றது என்றால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

ஆனால் அடுத்த படம் வெளியாகும் வரையில் தான் அந்த படம் திரையரங்குகளில் ஓடும். பெரும்பாலும் ஒரு படம் 100 நாட்களை கடந்துவிட்டாலே அது சூப்பர் ஹிட் படம் தான்.

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா? | Which Is The Longest Running Theatre Of Ddlj

இந்நிலையில் ஒரு திரைப்படம் வெளியாகி 31 வருடங்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அதற்கு காரணம் அந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் அது எந்த திரைப்படம் எந்த திரையரங்கில் இது வருடக்கணக்கில் ஓடுகின்றது என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம். 

எந்த திரைப்படம்?

31 ஆண்டுகளாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது என்றால் பெரும் ஆச்சரைியமான விடயம் தான். இன்றும் ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருகை தருகின்றனர்.

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா? | Which Is The Longest Running Theatre Of Ddlj

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவின் மிக நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் காதல் படமான மிகவும் விரும்பப்படும் ஒரு காதல் திரைப்படமாகவும் திகழும் அந்தப் படம் தான் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ (Dilwale Dulhania Le Jayenge).

ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யாஷ் சோப்ரா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கஜோல் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு ஜதின் - லலித் இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா? | Which Is The Longest Running Theatre Of Ddlj

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.  ‘க்ளாசிக்’ ஹிட். இந்தப் படத்தில் ஷாருக்கான் - கஜோல் ஜோடி கெமிஸ்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 

அதுவும் எல்லா படங்களில் வரும் காதல் கதையை போல் தான் என்றாலும், அதை திரைக்கதையாக்கிய பாணி தான் ரசிகர்களை ஈர்த்தது. அந்த காலத்தில் ரூ.4 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.100 கோடியை வசூலித்த்து சாதனை படைத்ததாக குறிப்பிடப்படுகின்றது.

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா? | Which Is The Longest Running Theatre Of Ddlj

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. ‘இந்நிலையில், தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 31 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனாலும், இன்றும் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

குறித்த தியேட்டரில் பால்கனி 50 ரூபாய், வழக்கமான சீட் 30 ரூபாயும் ஆகும். படம் வெளியான முதல் நாள் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காலை 11.30 மணியளவில் படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் நெட்டிசென்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US