இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை!

By Vinoja Apr 26, 2024 03:57 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

அந்த வகையில் குழந்கைகளின் மூளைவளர்ச்சியை பாதிக்கும் செயற்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். 

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா?

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையால், மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மேலும் சிறு வயதிலேயே மூளை தேய்மானம் அடையத் தொடங்குகிறது.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

உங்கள் சில பழக்கவழக்கங்கள் சிறு வயதிலேயே உங்கள் மூளையை சேதப்படுத்தும். எனவே மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும் பழக்கங்கள் இருந்தால், இந்தப் பழக்கங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

குறைவான வெளிச்சத்தில் குழந்தைகள்  நீண்ட நேரம் இருப்பது குழந்தைகளின் இயற்கையான சர்காடியம் ரிதமை பாதிக்கும். இதனால் அவர்களின் மனநிலை, அறிவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளிலும் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

காலை உணவைத் தவிர்ப்பது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் மற்றும் தலைவலி, சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். காலை உணவைத் தவிர்த்தால் மதிய உணவில் அதிகமாகச் சாப்பிடலாம்.

இதனால் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக காபி குடிப்பதால் சோர்வு ஏற்படும். மூளை ரசாயன அடினோசின் விளைவுகளை தடுப்பதன் மூலம் மூளை ஆற்றலை பாதிக்கிறது.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எழுந்தவுடன் உடனடியாக உங்கள் மொபைலைப் பார்ப்பது மன அழுத்தத்தை அதிகரித்து குழந்தைகளை  சோர்வடையச் செய்யும். இது  பார்வை மற்றும் மூளையின் செயல்பாட்டை வலுவாக பாதிக்கின்றது.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை ஊசலாட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை! | Which Habits Can Damage Your Kids Brain

எனவே, மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம். அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மூளையின் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதற்கு உங்கள் குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள்.

கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள்

கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US