தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி!

Cancer Stomach Cancer Stomach Ulcer
By Vinoja Aug 15, 2025 02:15 PM GMT
Report

தற்காலத்தை பொருத்தவரையில் அனைவருமே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் உழைப்பதற்கு அடிப்படை காரணமே உணவு தான் என்பதை பல சந்தர்ப்பங்களில் மறந்துவிடுகின்றோம்.

சொகுசு கார் வாங்கிய சிவாங்கி... விலை எத்தனை கோடின்னு தெரியுமா?

சொகுசு கார் வாங்கிய சிவாங்கி... விலை எத்தனை கோடின்னு தெரியுமா?

அன்றாட வேலை பளு காரணமாக பலரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பழைய உணவுகளையே மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவம் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

அப்படி நாம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பல உணவுகள் விஷமாக மாறும் தன்மையை கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், மீதமுள்ள உணவுகளை மீண்டும் சூடாக்குவது என்று வரும்போது, சில சமைத்த உணவுகள், குறிப்பாக சரியாக சேமிக்கப்படாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்டால், உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

இந்த பொதுவான உணவுகளை இரண்டாவது முறையாக மீண்டும் சூடாக்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஏன் ஆரோக்கியமற்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் சூடாக்கவே கூடாத உணவுகள்

சோறு

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

 வேகவைக்கப்படாத அரிசியில் பேசிலஸ் செரியஸின் வித்துகள் இருக்கலாம். அரிசியை சமைத்து அறை வெப்பநிலையில் விடும்போது, இந்த வித்துகள் பெருகும். அதனை மீண்டும்  சூடுபடுத்துவதால் இந்த பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள் நீங்காமல் போகலாம், இதனால் உணவு விஷமாக மாறும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் பல செரிமான  சிக்கல்களையும் தோற்றுவிக்கலாம். 

கோழி இறைச்சி

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

மீண்டும் சூடுபடுத்தும் போது கோழி இறைச்சியில்  சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இந்த தவறை அதிகம் பேர் செய்கிறார்கள். இதை செய்து சிலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூறிய பிறகும் மக்கள் இதை செய்வதை நிறுத்தவில்லை. 

சிக்கனை மறுநாள் சாப்பிடுவதே தவறு. இதிலும்“ அதை பிரீட்ஜில் வைத்து அதன் தன்மை மாறிய பிறகு மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவது செய்யவே கூடாத தவறு.கோழியை மீண்டும் சூடுபடுத்தும்போது, மீதமுள்ள பாக்டீரியாக்களை அகற்ற 165°F (74°C) உள் வெப்பநிலையை அடைவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

முட்டைகள்

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

முட்டைகளை, குறிப்பாக வேகவைத்த முட்டைகளை மீண்டும் சூடுபடுத்துவது, கந்தக சேர்மங்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக விரும்பத்தகாத வாசனை ஏற்படும்.

கூடுதலாக, முட்டைகளை மீண்டும் சூடுபடுத்துவது அமைப்பு மற்றும் சுவையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதை மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம் அது விஷமாக மாறும் என கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கு

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

மீண்டும் சூடுபடுத்தும்போது, உருளைக்கிழங்கானது அவற்றின் ஸ்டார்ச் அமைப்பை மாற்றி, சோலனைன் எனப்படும் நச்சு சேர்மங்கள் உருவாக ஆரம்பிக்கும்.

சோலனைன் கசப்பானது மற்றும் குமட்டல், வாந்தி மற்றும் பிற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த  பிரச்சினைகளை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை சமைத்த உடனேயே சாப்பிடுவது தான் சிறந்தது. 

காளான்

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

காளான்களை மீண்டும் சூடுபடுத்துவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் அவை பாக்டீரியா மாசுபாட்டிற்கு ஆளாகின்றன.

காளான்களில் அதிக புரதச் சத்து காணப்படுகின்றது. அதனை மீண்டும் சூடுபடுத்துவது பாக்டீரியாக்களை அகற்றாது, இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

எண்ணெய்

தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி! | Which Food Should You Not Reheat

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை சேமித்து வைத்து  மீண்டும் வேறு ஒரு உணவிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இது முற்றிலும் தவறான விடயம், எண்ணெய்யில் ஒமேகா 3 ஃபேட்டிக் ஆசிட் அதிகமாக இருப்பதால்,  அதை மீண்டும் மீண்டும் சூடாக்கி உபயோகப்படுத்துவது உடல் நலத்திற்கு பாதக விளைவை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கின்றது.

vj பிரியங்காவா இது? வெளிநாட்டில் கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பாருங்க

vj பிரியங்காவா இது? வெளிநாட்டில் கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US