எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா?

Heart Cancer Kidney Disease
By Manchu Mar 11, 2026 11:18 AM GMT
Report

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவு

உடல் உறுப்புக்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மிகவும் அவசியம் ஆகும்.

அவ்வாறு எதையும் உணவாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே சில உணவுகள் உடல் தொந்தரவுகளையும் ஏற்படுத்துகின்றது.

காரணம் என்னவெனில் நமது ஆசைக்கு ஏற்ப உணவுகளை அதிகமான எண்ணெய், காரம் சேர்த்து சமைத்து சாப்பிடுவது அவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றது.

எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி! தண்ணீரில் எப்படி செய்வது?

எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி! தண்ணீரில் எப்படி செய்வது?

ஆவியில் வேக வைத்த உணவுகள், பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் ஆகும். அதுவே எண்ணெய் பொரித்த கிழங்கு வகைகள், சிக்கன், கடல் வகை உணவுகளில் ருசி அதிகமாக இருந்தாலும் அவை நமது உடம்பிற்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்துவிடும்.

அவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எந்தெந்த உறுப்புக்களைப் பாதிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா? | Which Food Eat Which Organ Gets Damaged

கல்லீரல் 

ஆல்கஹால் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது முதலில் பாதிக்கப்படும் உறுப்பு என்னவெனில் கல்லீரல் தான். ஆகவே கல்லீரலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

இதயம்

அதிகமாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளால் உடம்பில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகின்றது. இதனால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுகின்றது. ஆகவே எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா? | Which Food Eat Which Organ Gets Damaged

மூளை

நம்மில் சிலர் இனிப்பு பண்டங்கள், காபி, டீ இவற்றில் அதிகமான சர்க்கரையை சேர்த்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவதில் நமது உடலில் என்ன பிரச்சனை ஏற்பட்டுவிடும்? என்ற எண்ணம் தான் இருக்கும். அது தவறானது அதிகப்படியான இனிப்பு, சர்க்கரை மூளையை பாதிக்குமாம்.

சிறுநீரகம்

இயற்கையாகவே ஒரு சிலர் உணவில் உப்பை சற்று அதிகமாக போட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவை மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் அதிகப்படியான உப்பு சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது.

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா? | Which Food Eat Which Organ Gets Damaged

தோல்

பெரும்பாலான நபர்கள் சருமத்தை பாதுகாப்பதற்கு பல விதமான கீரீம்களைப் பயன்படுத்துகின்றனர். இவை அழகை மேம்படுத்துவாக இருந்தாலும், நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பால் மற்றும் பால் பொருட்கள் சருமத்தில் பருக்களை ஏற்படுத்தி உங்களது அழகை கேள்விக்குறியாக்குமாம்.

கணையம்

சிறு குழந்தைகள் முதுல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தும் கார்பனேட்டட் பானம், கூல்ட்ரிங்க்ஸ் இவைகள் கணையத்தை நேரடியாக பாதிக்கின்றது. 

நுரையீரல்

அதிகளவில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வது, சிகரெட் பிடிப்பது மற்றும் எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகவே இவ்வாறான செயல்களை தவிர்ப்பது நல்லது.

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா? | Which Food Eat Which Organ Gets Damaged

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US