இந்த ராசி பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதில் படு கில்லாடிகளாம்! இவர்களிடம் ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja May 27, 2026 03:17 PM GMT
Report

பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அவர்கள் நம்மிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தான் அனைவருமே ஆசைப்படுவோம்.

குறிப்பாக வாழ்க்கை துணை என்றால் நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

இந்த ராசி பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதில் படு கில்லாடிகளாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Female Zodiac Sign Cheats The Most

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

அப்படி தங்கள் வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லவும், துரோகம் செய்யவும் தயங்காத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

இந்த ராசி பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதில் படு கில்லாடிகளாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Female Zodiac Sign Cheats The Most

12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உச்சமடையும் குரு : இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உச்சமடையும் குரு : இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

துலாம் ராசியில் பிறந்த பெண்கள்  அதிகம் ஒரு உறவில் எளிதில் சலிப்படையக்கூடிய குணம் கொண்டவர்கள், அதனால்தான் பலர் அவர்களுடன் உறவில் ஈடுபடத் தயங்குகிறார்கள்.

இவர்கள்  ஒரு உறுதியான உறவில் ஈடுபட்டவுடன், இவர்களின் சபலப்படுத்தும் குணம் வேறு ஒரு துணையிடம் இருக்கும் கவர்ச்சிகரமாக விடயங்களில் மீது ஈர்க்ப்டுகின்றது.

இவர்கள் தங்களிடம் இருப்பதை விடவும் மற்றவர்களிடம் இருக்கும் விடயங்கள் மீது அதிக ஈடுபாடு காட்டும் குணம் கொண்டவர்களாக இருப்பதும் இவர்கள் அதிகம் ஏமாற்றுவதற்கு காரணமாக இருக்கும். 

மிதுனம்

இந்த ராசி பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதில் படு கில்லாடிகளாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Female Zodiac Sign Cheats The Most

மிதுன ராசியினர்கள் உறவுகளில் அதிக அன்பும் கவனமும் எதிர்பார்ப்பவர்கள். அவர்களுக்கு தேவையான நேரத்தையும் ஆதரவையும் வழங்க முடியாவிட்டால், அதை வழங்கக்கூடிய மற்றொருவரை நாடுகின்றார்கள்.

மிதுன ராசியினர்கள் எளிதில் முடிவெடுக்காமல் பல தேர்வுகளை வைத்திருக்க விரும்புவார்கள். ஒருவருடன் உறவை தொடர விரும்பினாலும், தங்களுக்கு தேவையான அனைத்தும் அந்த உறவில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

பல விஷயங்களை அனுபவிக்க விரும்பும் இவர்களுக்கு புதிய தொடர்புகள் மற்றும் அனுபவங்கள் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கலாம். அதனால் இவர்கள் துணையை ஏமாற்றும் நிலை உருவாகும். 

மகரம்

இந்த ராசி பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதில் படு கில்லாடிகளாம்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Female Zodiac Sign Cheats The Most

இந்த 4 வகை மனிதர்களை நம்பினால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

இந்த 4 வகை மனிதர்களை நம்பினால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

மகர ராசியினர்கள் தங்கள் உறவுகளில் முழுமையான திருப்தியை எதிர்பார்ப்பவர்கள்.அது கிடைக்காத போது துணையை விட்டுவிடவும் தயாராக இருப்பார்கள்.

மகிழ்ச்சி, ஆதரவு, நிலைத்தன்மை மற்றும் சமூக அந்தஸ்து போன்ற பல அம்சங்களை ஒரே உறவில் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவ்வளவு எதிர்பார்ப்புகளை ஒரே துணையிடம் பெறுவது சற்று கடினமாக இருந்தாலும், தங்களுக்கு பொருத்தமான ஒருவரை கண்டுபிடித்தால் அந்த உறவை மிகவும் மதித்து பாதுகாக்க முயற்சிப்பார்கள். இல்லாத போது இவர்கள் துணைக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US