உலகில் அதிக மரங்களை கொண்ட நாடு: இங்குள்ளவர்களுக்கு கண் பாதிப்பு இல்லையாம்
உலகில் அதிக மரங்களை கொண்ட நாடு: இங்குள்ளவர்களுக்கு கண் பாதிப்பு இல்லையாம் உலகில் மரங்கள் மிகவும் முக்கியமாகும்.ஐம்பீதங்கள் எமக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மரங்களும் முக்கியம் பெறுகின்றது.
மரங்கள் இருந்தால் மட்டுமே உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும். ஆனால் தற்போது ஒவ்வொரு நாட்டிலும் மரங்களுக்கான முக்கியதுவத்தை யாரும் வழங்குவது இல்லை.
இதனால் பல பிரச்சனைகள் வருகின்றது. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகின் சில பகுதிகள் இன்று வெப்பத்தால் கொதிக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரங்கள் தேவை. எந்த நாட்டில் அதிக மரங்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
அதிக மரங்களை கொண்ட நாடு
புவியியலாளர்கள் பூமியின் 19% தரிசு நிலத்தாலும், 10% பனிப்பாறைகளாலும் சூழப்பட்டிருப்பதாக ஆய்வாழர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதிப்பிடுகின்றனர். மணல் திட்டுகள், பாலைவனங்கள், பாறை நிலங்கள் மற்றும் உலர் உப்பு மண்டலங்கள் என்பவை இதில் அடங்கும்.
உலகின் மொத்த வாழக்கூடிய பரப்பில் சுமார் 38% காடுகள் கொண்டது. இது மொத்த நிலப்பரப்பில் 26% வாழும் பகுதி.பூமியில் சுமார் 3.04 லட்சம் கோடி மரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் அதிக மரங்களை கொண்ட நாடு தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடு இது 9.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய மழைக்காடு. இது உலகின் மொத்த மழைக்காடுகளில் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது கொலம்பியா, பெரு மற்றும் பிரேசில் உட்பட ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் சமமாக பரவியுள்ளது.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் உட்பட உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 10% அமேசான் மழைக்காடுகளில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உலக வன வரைபடத்தின்படி அதிக மரங்களைக் கொண்ட நாடு ரஷ்யா. இது இன்ன“மொரு நாடாகும். ரஷ்யாவில் பல காடுகள் உள்ளன. நிறைய பல வகையான மரங்கள் உள்ளன.
இங்கு சுமார் 815 மில்லியன் ஹெக்டேர் காடுகள் இருக்கின்றன. எனவே உலகிலேயே மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்ட நாடாக ரஷ்யா உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |