இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள் - 1 கிராம் 7,874 ரூபாய்

Dubai Australia Gold
By Pavi Sep 19, 2025 12:40 AM GMT
Pavi

Pavi

Report

தங்கம் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த ஒரு உலோகமாக பார்க்கப்படுகின்றது. அனால் இந்த தங்கள் சில நாடுகளில் மிகவும் மலிவாக கிடைக்குமாம்.

AI அம்சங்களுடன் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்த Meta நிறுவனம்!

AI அம்சங்களுடன் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்த Meta நிறுவனம்!

தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள்

இந்தியாவில் சமீப காலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க சிரமப்படுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் தான் தங்கத்திற்கு அதிக விலை அனால் வெளிநாடகளில் அப்படி விலை இல்லை. மலிவான விலையில் கிடைக்கும்.

 இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள் - 1 கிராம் 7,874 ரூபாய் | Which Country Gold Price Is Cheapest New History

அமெரிக்காஅமெரிக்காவில், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,586 ஆகும். அதுவே 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,874ஆக உள்ளது. இதற்கு காரணம் டாலரின் வலிமை மற்றும் பிற நாடுகளின் போட்டி காரணமாக இங்கு தங்கத்தின் விலை மிகக் குறைவாக உள்ளது என சொல்லப்படுகின்றது.
ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவில் தங்கத்தின் விலை 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 8,602 டாக்காவிற்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 7,889 டாக்காவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிங்கப்பூர்இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள நாட தான் சிங்கப்பூர். இங்கு 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 8,667 டாக்காவிற்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 7,949 டாக்காவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
சுவிட்சர்லாந்துசுவிட்சர்லாந்தில் தங்கம் துய்மைக்கு பெயர் பெற்ற ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. இங்கு 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 8,682 டாக்காவிற்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 7,963 டாக்காவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தோனேசியாஅடுத்து இதுவரை பார்த்த இடங்களை விட இந்தோனேசியாவில் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 8,704 டாக்காவிற்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் 7,983 டாக்காவிற்கும் கிடைக்கிறது.
துபாய் துபாயில் ஜனவரி 2025 நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8,718 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.7,996 ஆகவும் இருந்தது. இதுபொன்ற நாடுகளில் தங்கம் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் குறைந்த இறக்குமதி வரிகள், வரிகள் மற்றும் வலுவான பொருளாதாரங்கள் ஆகிய பலவை அடங்கும். இதிலும் முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்கா டாலரின் வலிமை தான்.  

Gold Rate: இன்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: இன்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US