AI அம்சங்களுடன் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்த Meta நிறுவனம்!
தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில்,அனைவரும் ஸ்மாட் பேன் பாவனையாளர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு உலகளாவிய ரீதியில் ஸ்மாட் போன்களின் பாவனையானது உச்சத்தை தொட்டுள்ள நிலையில், Meta நிறுவனமானது தனது புதிய Celeste ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்யவுள்ளது.
இது பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட முதல் augmented reality (AR) கண்ணாடியாக அறியப்படுகின்றது.
இந்த கண்ணாடியின் சிறப்பு அம்சங்களாக சிறிய டிஜிட்டல் திரை, நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்கள் போன்ற தகவல்களை காட்டும் வசதி, மற்றும் கை அசைவுகளால் கட்டுப்படுத்தக்கூடிய Wristband ஆகியவை குறிப்பிடப்படுகின்றது. இது குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |