ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்!

Switzerland Money World
By Vinoja Aug 27, 2026 07:22 AM GMT
Report

which country has the highest number of wealthy people : உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடு என்றால், அமெரிக்காதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்திய வெளியான ஆய்வு தவகல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உலகில் சுமார் 195 நாடுகள் உள்ள நிலையில், சில நாடுகள் மட்டுமே மிகப்பெரிய செல்வ வளத்தைக் கொண்டுள்ளன. அந்த வகையில், UBS Global Wealth Report 2026-ன் படி, உலகின் அதிக செல்வம் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்! | Which Country Every Citizen Is A Millionaire

மகம் நட்சத்திரத்தில் அரிய கிரக சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

மகம் நட்சத்திரத்தில் அரிய கிரக சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

ஒரு குடிமகனின் சராசரி சொத்து ரூ.9 கோடி

சுவிட்சர்லாந்தில் சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 9.1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிச் சேவை, காப்பீடு, மருந்துத் தயாரிப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. 

உலகப் புகழ்பெற்ற சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட் மற்றும் பால் பொருட்களும் அதன் பொருளாதாரத்தின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்! | Which Country Every Citizen Is A Millionaire

இந்தியாவுக்கு எந்த இடம்? 

இந்தப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 6.69 லட்சம் டாலர்கள் (ரூ.6.4 கோடி) எனக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் அமெரிக்கா, சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்! | Which Country Every Citizen Is A Millionaire

லக்சம்பர்க் சுமார் 6.55 லட்சம் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹாங்காங் 6.48 லட்சம் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியா சுமார் 6.16 லட்சம் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 5.27 லட்சம் டாலர்களுடன் ஆறாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் நிலை முற்றிலும் மாறுப்படும். 

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்! | Which Country Every Citizen Is A Millionaire

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 2,700 டாலர்கள் மட்டுமே எனக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையும், நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

உலகின் பெரும் செல்வந்தர்களை கொண்ட நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றிருந்தாலும், ஒரு நாட்டின் மொத்த செல்வமும் அதன் ஒவ்வொரு குடிமகனின் செல்வமும் ஒன்றல்ல என்பதை இந்தியாவின் நிலை தெளிவாக உணர்த்துகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US