Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

Technology
By Vinoja Aug 26, 2026 12:01 PM GMT
Report

why computer keys are not in alphabetical order : நாம் தினமும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளைப் பயன்படுத்தி பல வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிறோம்.

ஆனால், அதிலுள்ள எழுத்துக்கள் ஏன் A-B-C-D என அகரவரிசையில் இல்லாமல்  ஏன் Q-W-E-R-T என்ற வரிசையில் அமைந்துள்ளன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது குறித்த சுவாரஸ்யமான வரலாறு குறுத்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்! | Why Computer Keys Are Not In Alphabetical Order

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி

என்ன காரணம்? 

நாம் இன்று பரவலாகப் பயன்படுத்தும் இந்த அமைப்பு QWERTY Keyboard Layout எனப்படுகிறது. இதன் வரலாறு 1870-களில் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் உருவாக்கிய தட்டச்சு இயந்திரத்திலிருந்து தொடங்குகிறது.

ஆரம்பத்தில் எழுத்துக்கள் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் இயந்திரவியல் கைகள் ஒன்றுடன் ஒன்று மோதி தட்டச்சு இயந்திரம் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டது.

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்! | Why Computer Keys Are Not In Alphabetical Order

இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, ஷோல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் எழுத்துக்களின் அமைப்பை மாற்றி, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கும் வகையில் வடிவமைத்தனர்.இதன் விளைவாக உருவான QWERTY அமைப்பு 1878-ல் காப்புரிமை பெற்றது.

அதன் பெயர், கீபோர்டின் மேல் வரிசையில் உள்ள முதல் ஆறு எழுத்துகளான Q-W-E-R-T-Y என்பதிலிருந்து வந்தது. பின்னர் கணினி கீபோர்டுகள் அறிமுகமானபோதும், மக்கள் ஏற்கனவே QWERTY அமைப்புக்கு பழகியிருந்ததால் அதே அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்! | Why Computer Keys Are Not In Alphabetical Order

இதனுடன் Function Keys, Arrow Keys, Number Keys உள்ளிட்ட கூடுதல் விசைகளும் சேர்க்கப்பட்டன. QWERTY மட்டுமே உள்ள ஒரே கீபோர்டு அமைப்பு அல்ல.

Dvorak மற்றும் Colemak போன்ற மாற்று அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அவை அதிக செயல்திறனை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், QWERTY ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அவற்றுக்கு அதே அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்! | Why Computer Keys Are Not In Alphabetical Order

தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் முக்கிய 5 நன்மைகள்!

தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் முக்கிய 5 நன்மைகள்!

இதனால், இன்று நாம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளில் பயன்படுத்தும் QWERTY அமைப்பு, வெறும் எழுத்துக்களை ஒழுங்கற்ற முறையில் அடுக்கியது அல்ல, மாறாக தட்டச்சு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வடிவமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US