தங்க விலை குறைவு: வளர்ந்த நாடுகளில் விலை குறைவாக இருப்பது ஏன்?

Daily Gold Rates Gold
By Dhushi Apr 21, 2025 10:03 PM GMT
Report

சமீப நாட்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் விலை நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Today Gold Rate: மளமளவென எகிறிய தங்கத்தின் விலை... கிராம் ரூ. 9ஆயிரத்தை தாண்டியது

Today Gold Rate: மளமளவென எகிறிய தங்கத்தின் விலை... கிராம் ரூ. 9ஆயிரத்தை தாண்டியது

ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வும் தங்கத்தை மக்களால் வாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறன.

இந்தியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கத்தை அவர்களின் அந்தஸ்து மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள்.

இதனால் இறக்குமதி வரிகள், பிற வரிகள் மற்றும் ஏற்ற இறக்கமான விகிதங்கள் தங்கத்தின் விலையை அதிகமாக்குகிறது. இருப்பினும், சாதகமான கொள்கைகள், குறைந்த வரிகள் மற்றும் திறமையான நிர்வாகம் காரணமாக தங்கத்தை மலிவு விலைக்கு கொடுக்கும் நாடுகளும் உள்ளன.

அந்த வகையில் தங்க விலையை மலிவாக கொடுக்கும் நாடுகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.         

தங்க விலை குறைவு: வளர்ந்த நாடுகளில் விலை குறைவாக இருப்பது ஏன்? | Which Countries Have The Cheapest Gold

அமெரிக்காதங்கத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நாடுகளில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் இருக்கிறது. நிலையான பொருளாதாரம், விற்பனையாளர்களிடையே வலுவான போட்டி, உலகளாவிய ட்ரெண்டுகளைப் பின்பற்றும் விலைகள் உள்ளிட்ட காரணங்களினால் தங்கவிலை குறைவாக இருக்கிறது. சுங்கக் கட்டணங்கள் இருந்தாலும் கூட, இங்கு விலை இந்தியாவை விட குறைவு தான். சிறந்த முதலீட்டாளர்களுக்கு இதுவே சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆஸ்திரேலியாசுரங்கத்திலிருந்து நேரடியாக தங்கம் வெட்டியெடுக்கப்பட்டுவதால் ஆஸ்திரேலியாவில் தங்க விலை குறைவு. வலுவான தேவை மற்றும் நம்பகமான ஆதாரங்களுடன், தங்கத்தை வாங்குபவர்கள் நியாயமான விலையில் அரசாங்கம் கொடுக்கிறது. மற்ற நாடுகளிலும் பார்க்க, இங்கு விற்பனை செய்யப்படும் தங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட உயர்தரம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். 
சிங்கப்பூர்திறமையான நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிங்கப்பூரில் முதலீட்டு தர தங்கத்தின் மீது ஜிஎஸ்டி இல்லாததால், இங்கு தங்கத்தின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவு. அதே போன்று நிலையான நிதி அமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், மதிப்பு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. இதுவே இந்த நாட்டின் சிறப்பாகும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US