இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது?

Technology
By DHUSHI Apr 10, 2025 10:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

உலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருந்தாலும் அதனை ஆவலுடன் தெரிந்து கொள்ளும் பொழுது அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது.

மகளுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. தங்க நிற சேலையில் ஜொலிக்கும் குஷ்பூ

மகளுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. தங்க நிற சேலையில் ஜொலிக்கும் குஷ்பூ

அதிலும் குறிப்பாக இந்த உலகில் உள்ள நாடுகளில் அனைத்தும் 12 மணி நேரம் கொண்ட கடிகாரத்தை தான் பயன்படுத்துகிறது என இதுவரை காலமும் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் 12 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் குறைவாக 11 மணி நேரம் கொண்ட கடிகாரத்தை பயன்படுத்தும் நாட்டின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக 11 மணி நேரம் கொண்ட கடிகாரம் என்றால் சற்று வியப்பாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் வடமேற்கு உள்ள “சோலோதர்ன்” நகரில் இப்படியொரு கடிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

அந்த வகையில் 11 மணி நேரம் கொண்ட கடிகாரம் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்

சீரியலில் எவ்வளவு twist இருந்தாலும் சந்தோஷமாக டூர் சென்ற மீனா- எங்கு இருக்காங்க பாருங்க

சீரியலில் எவ்வளவு twist இருந்தாலும் சந்தோஷமாக டூர் சென்ற மீனா- எங்கு இருக்காங்க பாருங்க

சோலோதர்ன் நகரின் மையத்தில் டவுன் சதுக்கத்திற்கு முன்னால் உள்ள 11 மணி நேரம் கொண்டு அமைக்கப்பட்ட கடிகாரம் ஒன்று உள்ளது. இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்து பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

குடித்த கடிகாரத்தில் 12 என்ற ஒரு இலக்கமே இருக்காது, இது கடிகாரம் மட்டுமல்ல, இந்த நகரத்துடன் 11 என்ற எண்ணின் உறவும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது.

எண் 11 நகரத்தில் உள்ள எல்லாவற்றுடனும் தொடர்பு உள்ளது என கூறுகிறார்கள்.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

உதாரணமாக, நகரத்தில் 11 அருங்காட்சியகங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் போன்ற பல விடயங்கள் 11-ல் வைத்திருக்கிறார்கள். சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள், சோலோதர்ன் நகரத்தை நிறுவியுள்ளனர். அந்த சமயத்தில் அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த நகரத்துடன் 11 என்ற எண் இணைக்கப்பட்டது.

கடந்த 1215 ஆம் ஆண்டு சோலோதர்னில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​11 பிரதிநிதிகள் இருந்தாக வரலாற்று சான்றுகள் உள்ளன. 1481 இல் சோலோதர்ன் 11 வது மாகாணமாக சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டு, 11 நகர காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

இதனை தொடர்ந்து, கடந்த 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குறித்த நகரத்தில் “புனித அர்சஸ் தேவாலயம்” அமைக்கப்பட்டது. இதில், 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள் மற்றும் 11 மணிகள் மற்றும் கட்டுமானத்தில் 11 வகையான கற்களும் பயன்படுத்தப்பட்டடுள்ளன.

இந்த கடிகாரம் நகரத்தின் எண் 11 உடன் அவ்வளவு நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக அந்த நகரில் வாழும் மக்கள் நம்புகிறார்கள். இது தான் அந்த கடிகாரத்தில் 11 இலக்கங்கள் இருப்பதற்கான காரணம் என பலரும் கூறுகிறார்கள். 

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

       

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US