இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி

Astrology
By Vinoja Apr 25, 2024 02:17 PM GMT
Report

பொதுவாகவே நாணயத்தின் இரு பக்கங்கள் போல மனிதர்களிடத்திலும் நல்ல பழக்கங்களும் தீய பழக்கங்களும் இணைந்தே இருக்கும்.

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நம்மிடம் இருக்கும் சில தீய பழக்கங்கள் எந்த கிரகங்களுக்கு  கோபத்தை உண்டாக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி | Which Bad Habits Cause Anger To Which Planet

மனிதர்களிடம் இருக்கும் நல்ல பழக்கங்கள் அவர்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தும் அதே வேலை தீய பழக்கங்கள் ஒருவருடைய மதிப்பை குறைத்து விடுவதுடன் அவர்களுக்கு பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?அதற்கு இந்த மூலிகை போதும்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?அதற்கு இந்த மூலிகை போதும்


எந்த தீய பழக்கங்கள்  கிரகங்களை பாதிக்கும்?

சில பேருக்கு உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டும் வழக்கம் இருக்கும். ஆனால் சந்திரன் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது. அதனால் மனநிலை சோர்வாக இருக்கும். இவர்களுக்கு பதட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த பழக்கத்தை நிறுத்திக்கொள்வது நல்லது. 

இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி | Which Bad Habits Cause Anger To Which Planet

 நகங்களை கடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு  சூரியன் ஆதிக்கம் இல்லாமல் போகின்றது.இவர்கள் கண் சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவர்கள் சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற விரும்பினால் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.

இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி | Which Bad Habits Cause Anger To Which Planet

படுக்கையறை மற்றும் குளியலறையை அசுத்தமாக வைத்திருப்பது வெள்ளி கிரகத்தின் ஆற்றலை குறைத்துவிடுகின்றது. அதனால் நிதி பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனால் மன அழுத்தமும் அதிகரிக்கும்.

இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி | Which Bad Habits Cause Anger To Which Planet

சிலருக்கு கண்ட இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் இருக்கும். ஆனால்  சனி பலவீனம் அடைகிறார். எனவே, இந்த பழக்கத்தை உடனே நிறுத்தாவிட்டால் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி | Which Bad Habits Cause Anger To Which Planet

அச்சு அசல் அப்பாஸை போலவே மாறிய மகன்... இணையத்தில் குவியும் லைக்குகள்

அச்சு அசல் அப்பாஸை போலவே மாறிய மகன்... இணையத்தில் குவியும் லைக்குகள்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US