உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

Honey Immune System
By Vinoja Mar 24, 2026 09:08 AM GMT
Report

பொதுவாகவே நாம் அனைவரும் சுத்தமாக தேனை ஒரு முறையாவது சுவைத்திருப்போம். தேனின் சுவைரள அறியாதவர்கள் கூட அதன் நிறத்தை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

தேனீகள் பெரும்பாலும் தேனை சேகரித்தால் அந்த தேன் தங்க நிறத்தில் இருக்கும் அல்லது தங்கநிறம் கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும்.

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

ஆனால் தேனீக்களால் நீல நிற தேனை உருவாக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் சில இடங்களில் தேனீகள் நில நிற தேன்களை சேகரித்துள்ளன. இது எவ்வாறு சாத்தியம்? அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேன் 

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

பொதுவானவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்ட மற்றும் கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருளாக இருப்பது தான் இயற்கை தேன்.

தேன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு வைட்டமின் கள் ஏ, பி, சி, கால்சிம், இரும்பு சத்து, ஐயோடின் போன்ற சத்துக்களை நம் உடலுக்கு அளித்து உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கின்றது.

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

இதில், விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.

நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும்.

ரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதில் இயற்கை தேன் ஆற்றல் காட்டுகின்றது. தேனின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

நீல நிற தேன் எப்படி உருவானது?

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

ஆனால் அதன் நிறம் பொதுவாக தங்க நிறத்தில் இருக்கும் அல்லது தங்கநிறம் கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும்.

ஆனால் நீல நிறத்திலும் தேன் காணப்படுகின்றது.  பற்றி பெரும்பாலானலர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, முதல் முதலில் நீல நிற தேன் பிரான்சில் தான் கண்டறியப்பட்டது.

2012-ஆம் ஆண்டில், பிரான்சின் ரிபோவில் நகரில் உள்ள தேனீ வளர்ப்பாளர்கள், தங்கள் தேனீக்கள் வழக்கமான தங்க நிறத் தேனுக்குப் பதிலாக, பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத் தேனை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்தனர்.

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? | Where Does Blue Honey Come From

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது, அருகிலுள்ள ஒரு எம்&எம்ஸ் சாக்லேட் தொழிற்சாலையின் கழிவுகளைப் பதப்படுத்தும் உயிரிவாயு ஆலையிலிருந்து வெளியேறிய சர்க்கரைக் கழிவுகளைத் தேனீக்கள் சாப்பிட்டமையே  இந்த அசாதாரண நிகழ்வுக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. 

மேலும் அமெரிக்காவின் கரோலினா பகுதிகளில், சவர்வுட் மரங்களின் மலர்களில் இருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனும் இவ்வாறு நீல நிறத்தில் இருக்கும். 

அதற்கான காரணம் அந்த சவர்வுட் மரங்கள் அலுமினியம் அதிகம் உள்ள மண்ணில் வளரும் என்பதால், அதில் அருந்து பெறப்பட்ட  தேனை தேனீக்கள் தேனாக மாற்றும் செயல்பாட்டின் போது ஏற்படும் அமிலத்தன்மையால் நீல நிறமாக மாறுகிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US