பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

Weight Loss Doctors
By Vinoja Mar 23, 2026 04:40 PM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி உடல் எடையை குறைத்து கட்டு மஸ்தான உடலமைப்பை பெற வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர்.

அதிகரித்த உடல் பருமன் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துவரும் நிலையில், எடையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று தான்.

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை! | What Are The Health Risks Weight Loss Injections

ஆனால் எடை குறைப்பானது ஆரோக்கியமான முறையில் நடைப்பெறுகின்றதா? அல்லது பக்கவிளைவுகளையும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் மோசமான முறையில் நிகழ்கின்றதா என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தற்காலத்தில் மௌஞ்சாரோ, வெகோவி, மௌன்ஜாரோ போன்ற உடற் எடை குறைக்கும் ஊசி மூலம் எடை குறைப்பவர்கள், டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பவர்களை காட்டிலும் நான்கு மடங்காக அதிகரிக்கிறது வருவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது. 

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை! | What Are The Health Risks Weight Loss Injections

தங்கம் பற்றிய இந்த வியப்பூட்டும் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

தங்கம் பற்றிய இந்த வியப்பூட்டும் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

எடை குறைப்பு ஊசி பயன் தருமா?

இந்நிலையில், உடல் எடையை விரைவில் குறைக்க இந்த எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்துவது பயன் தருமா? எவ்வாறான பக்க விளைவுளை ஏற்படுத்தும், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை! | What Are The Health Risks Weight Loss Injections

குறித்த பதிவில் அவர் குறிப்பிடுகையில், இதுபோன்ற உடல் எடையை குறைக்க உதவும் ஊசிகளை உடற்பருமனால் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்வோருக்கு மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த ஊசியோடு சேர்த்து அவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை! | What Are The Health Risks Weight Loss Injections

கல்லீரலை சுத்தப்படுத்தும் மூன்று காய்கறிகள் - இன்றிலிருந்தே சாப்பிடுங்க

கல்லீரலை சுத்தப்படுத்தும் மூன்று காய்கறிகள் - இன்றிலிருந்தே சாப்பிடுங்க

ஆனால் சாதாரணமாக சில எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.அதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதுடள் ஊசியை நிறுத்தினால் மீண்டும் உடல் பழைய நிலைக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அதாவது மீண்டும் உடல் பருமன் அதிகரிக்கும் என்கின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US