வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

Vastu Tips Astrology Hinduism
By Vinoja Sep 19, 2024 10:34 AM GMT
Report

பொதுவாகவே இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் பல்லிகளை வைத்து சகுணம் பார்க்ப்படும் வழக்கம் தொன்று தொட்டு காணப்படுகின்றது.

வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான் பல்லிகள் இருப்பதை வைத்து தான் முன்னைய காலங்களில் மனிதர்கள் வாழும் இடங்களை கணித்தனர்.

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க | When You See Little Lizard In House What Happen

வீட்டில் பல்லிகள் இருப்பது மங்களகரமானதாகவே பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் மிகவும் அரிதாக வீட்டில்  குட்டி பல்லிகள் இருப்பதை காணடுடியும் இதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம்

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ திருமணத்தின் பின்னர் ராஜ வாழ்க்கை தானாம்


குட்டி பல்லிகளை கண்டால்...

ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் வீட்டில் குட்டி பல்லிகள் இருப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க | When You See Little Lizard In House What Happen

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்வை முக்கூட்டியே தெரிப்பதாகவே குட்டி பல்லிகளின் நடமாட்டம் பார்க்கப்படுகின்றது. 

எதிர்காலத்தில் ஒரு பெரிய நல்ல நிகழ்வு நடக்க போகிறது என்பதையும் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சி ஏற்பட போவதையும் இது குறிக்கின்றது. 

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க | When You See Little Lizard In House What Happen

ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டி பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் அரிய நிகழ்வாகும். இதனால்  ராஜயோகத்தை பெறப்போகின்றீர்கள் என்று அர்த்தம். 

அதமட்டுமன்றி ஆண் மற்றும் பெண் பல்லி வீட்டில் இணைவதை கண்டால் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். 

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க | When You See Little Lizard In House What Happen

முக்கியமாக பண்டிகை நாட்களில் வீட்டில் குட்டி பல்லியை கண்டால் எதிர்பாராத வகையில் பணப்புலக்கம் அதிகரிக்கப்போகின்றது என்றே அர்த்தம். 

வீட்டில் பல்லி குட்டியை கண்டால் அதை விரட்டவோ, கொல்லவோ கூடாது. அதை கொன்றால் அசுப பலன்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். 

வீட்டில் குட்டி பல்லியை கண்டால் அதிர்ஷ்டமா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க | When You See Little Lizard In House What Happen

பாரிய பண தட்டுப்பாடு மற்றும் தொழில் ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும். ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் அந்த விதமான தீமையும் ஏற்படாது. 

திருமணத்துக்கு முன்னரே பெண்ணிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க... எச்சரிக்கும் சாணக்கியர்!

திருமணத்துக்கு முன்னரே பெண்ணிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க... எச்சரிக்கும் சாணக்கியர்!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US