பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி

Astrology Hinduism Snake
By Vinoja Nov 11, 2024 05:50 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. அப்படி நாம் தூங்கும் போது கனவு ஏற்படுவதும் இயல்பான விடயம் தான். 

அப்படி நாம் காணும் கனவில் பல நல்ல விடயங்களையும் தீய விடயங்களையும் சந்திக்க நேரிடும்.இப்படி வரும் கனவுகளுக்கு என்ன அர்த்தம் இப்படி நடக்கப்போகின்றதா என பெரும்பாலானவர்கள் குழம்பிப்போகக்கூடும்.

பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி | When You Dream Of Snakes What Does It Mean

ஆனால் கனவில் நாம் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது.

கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் நமது கனவில் தோன்றும் ஒவ்வொரு விடயங்களுக்கும் எதிர்காலத்தில் எமக்கு நடிக்கவிருக்கும் நன்மை, தீமைகளுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. 

பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி | When You Dream Of Snakes What Does It Mean

அப்படி நமது கனவில் பாம்பை காண்டால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் எவ்வாறு பிரதிபலிக்கும்  என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம்

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம்

பாம்பு பற்றிய கனவுகளின் பலன்கள்

பொதுவாகவே ஜோதிட மற்றும் கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் பாம்புகள் பற்றிய கனவுகள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக பார்க்ப்படும் அதே நேரம் பாம்புகளுடன் தொடர்புடைய ஒரு சில கனவுகள் ஆபத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

அந்த வகையில் படுக்கையில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல கனவு கண்டால் அது பாலுறவுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது.

பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி | When You Dream Of Snakes What Does It Mean

அதாவது உங்கள் வாழ்வில் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்கு மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கப்போகின்றது என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

ஒரு பெண்ணோ ஆணோ விரைவில் உங்கள் வாழ்க்கையில் வரப்போகின்றார்கள் அல்லது திருமணயோகம் கூடிவரப்போகின்றது என்பதே இந்த கனவின் அர்த்தம்.

பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி | When You Dream Of Snakes What Does It Mean

அதுவே பாம்பு நம்மை கடிப்பது போன்று கனவு கண்டால், அது அசுபத்தின் அறிகுறியாகவே பார்க்ப்படுகின்றது. எதிர்காலத்தில் ஏதோ கெட்டது நடக்கப்போகின்றது என்று அர்த்தம். இவ்வாறு கனவு வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

காலில் பாம்பு ஏறுவது போன்று கனவு கண்டால், வாழ்வில் நீங்களே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செல்வ செழிப்பு குவியப்போகின்றது என்று அர்த்தம். குறிப்பாக கனவில் வெள்ளை பாம்பை காண்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

பாம்பை அடிக்கடி இப்படி கனவில் காண்கின்றீர்களா? அப்போ செல்வம் குவியப்போவது உறுதி | When You Dream Of Snakes What Does It Mean

அது போல் கனவில் கருப்பு பாம்பை கண்டால், சமூகத்தில் புகழ் உயரும் என நம்பப்படுவதுடன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் எனவும் கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US