காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை

Healthy Food Recipes
By Vinoja Jun 15, 2024 12:35 PM GMT
Report

பொதுவாகவே காலை உணவை ஆரோக்கியமானதாகவும் சுவை நிறைந்ததாகவும் செய்வது பலருக்கும் சவாலான விடயமாகவே இருக்கின்றது. 

காரணம் காலையில் குழந்கைள் பாடசாலைக்கும் செல்ல வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என வீடே பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் காலை உணவை விரைவாக செய்ய வேண்டும் என்ற தேவையும் இணைந்து விடுகின்றது. 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

இதற்கு தீர்வு கொடுக்கும்  வகையில் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் எளிமையாக செய்யக்கூடிய கோதுமை மாவு மசாலா தோசையை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

உப்பு - சுவையான அளவு 

தண்ணீர்- தேவையான அளவு 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

மசாலா செய்ய தேவையானவை 

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

கரைத்து வைத்த மாவை சுமார் 5 நிமிடம் வரை மூடி ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

பின்னர் கடலைப் பருப்பை லேசாக வறுக்க வேண்டும்.பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். 

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பழ குழிப்பணியாரம்... பத்தே நிமிடத்தில் செய்யலாம்

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பழ குழிப்பணியாரம்... பத்தே நிமிடத்தில் செய்யலாம்


பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட வேண்டும். 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதன் பின்னர், அவற்றை ஊற வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை தோசையாக ஊற்றி, மேலே சுற்றி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு கோதுமை மாவு மசாலா தேசை தயார். 

காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை | Wheat Flour Masala Dosa Recipe In Tamil

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US