உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க

Healthy Food Recipes
By Vinoja Jun 13, 2024 06:00 PM GMT
Report

பொதுவாகவே கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான்.

நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும். 

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

மூல நோய் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நோய் குணமாகும். மேலும்  நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். 

இத்தனை மருத்துவ குணம் கொண்ட கீரையை குறிப்பாக குழந்தைகளை சாப்பிட வைப்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கின்றது. 

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் கீரை பக்கோடா செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எளிமையான முறையில் எப்படி கீரை பக்கோடா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

அசத்தலான சுவையில் நெய் பொடி கோழி வறுவல்... எப்படி செய்வது?

அசத்தலான சுவையில் நெய் பொடி கோழி வறுவல்... எப்படி செய்வது?


தேவையான பொருட்கள்

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

அரைக்கீரை/சிறுகீரை - 1 கைப்பிடி

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள்- 1/4தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - சிறிது

கடலை மாவு - 5 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

எள்ளு - 1 தே.கரண்டி

ஓமம் - 1 தே.கரண்டி

 உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

பின்னர்  உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அதைத் துருவி நீரில் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர்  நறுக்கிய கீரை, துருவிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள வேண்டும்.

உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க | Keerai Pakoda Recipe In Tamil

இந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கீரை பக்கோடா தயார். 

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக எகிற வேண்டுமா? சுண்டைக்காய் சட்னியின் அற்புதம்

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக எகிற வேண்டுமா? சுண்டைக்காய் சட்னியின் அற்புதம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US