ஒரே நேரத்தில் நான்கு வாட்சப் இயங்க வேண்டுமா? சற்றுமுன் வெளியான அதிரடி தகவல்!
ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை இயங்க செய்யும் புதிய செயலி கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
வாட்சப்
பொதுவாக தற்போது இருக்கும் அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறன. இதனால் அதிகமான பயனர்கள் வாட்சப் பயன்படுத்துகிறார்கள்.
சாதாரண தொடர்பாடலில் ஆரம்பித்து அலுவலகம், படிப்பு என அனைத்து வேலைகளுக்கு தற்போது வாட்சப் தான் உதவியாக இருக்கிறது.
அந்த வகையில் வாட்சப்பை ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்துவதற்காக புதிய செயலியொன்று கண்டுபிடிக்கபட்டுளளது என வாட்சப்பின் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் உருவாக்கியுள்ளது.
இந்த செயலியானது விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் போன்று காணப்படும். மேலும் இந்த செயலியை நமது ஸ்மார்ட் போன்களிலிருந்து பெற முடியும். இதன் வேகம் சாதாரண வாட்சப்பை விட அதிகமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் இல்லாவிட்டால் செயலிழந்து விடும். ஆனால் இந்த செயலி அப்போதும் கூட வேலை செய்து கொண்டு தான் இருக்கும்.
செயலியை இயங்க செய்வது எப்படி?
இதனை தொடர்ந்து அந்த செயலி எப்படி ஓபன் செய்வது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம். 1. open Whatsapp > Settings> click the Linked Devices> Link a new device
2. மேற்குறிப்பிட்ட முறையின் படி, வாட்சப்பை ஓபன் செய்த பின்னர் வேறொரு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும் என்றால், அந்த சாதனத்தில் வாட்சப் ஓபன் செய்த பின்னர் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்தால் போதும் வாட்சப் ஓபனாகும்.
3. இதனை தொடர்ந்து குறித்து சாதனங்களில் ஓபன் செய்யும்போது Devices1, 2, 3, 4 என தான் காட்டும் அந்த வரிசையில் நாம் நமது ஸ்மார்ட் போன்களிலிருந்து Log out கொடுக்கலாம்.