இனி WhatsApp-ல் இதையெல்லாம் Screenshot எடுக்கவே முடியாதாம்- அதிரடி அப்டேட்
WhatsApp பயனர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
WeBeta தகவலின்படி, WhatsApp-ல் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை இனி Screenshot மற்றும் Screen recording செய்ய முடியாது என்ற புதிய அம்சத்தை வெளியிடுகிறது.
அந்த வகையில் இந்த புதிய அம்சம் தொடர்பில் தெளிவாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இனி Screenshot எடுக்க முடியாது..
1. ஒருவர் உங்களுடைய போனில் உள்ள WhatsApp chat- ஐ Screenshot எடுக்க முனையும் போது அது பலனளிக்காமல் போகும். ஏனெனின் இனி வரும் காலங்களில் WhatsApp Screenshot செய்ய முடியாது.
2. நாம் விரும்பும் பயனருக்கு படம் அல்லது வீடியோவை ஒருமுறை திறந்து பார்க்கும் போது அதனை Screenshot செய்ய முடியாது. இது ஒரு வீண்முயற்சியாகும்.
3. சில சமயங்களில் Disappearing மெசேஜ்கள் இருந்தால் அவற்றை நீங்கள் தாராளமாக Screenshot எடுக்கலாம்.
4. WhatsApp Profile - க்கு போடும் புகைப்படங்களை இனி Screenshot அடிக்க முடியாது.
5. வழமைப்போல் படங்களையும் வீடியோக்களையும் ஒருமுறை பார்க்கவோ, அப்லோடு செய்யவோ, சேமிக்கவோ முடியாது. உங்களின் WhatsApp- ஐ கவனமாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |