விமான பயணத்தில் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது ஏன் தெரியுமா?

By Manchu Aug 08, 2024 02:15 AM GMT
Manchu

Manchu

Report

விமானப் பயணத்தின் போது தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.

விமான பயணம்

பொதுவாக விமான பயணம் மேற்கொள்ளும் போது சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சில விதிகள் உள்ளது.

இவற்றினை நாம் கடைபிடிக்காவிட்டால், விமான நிலையத்திற்கு சென்ற பின்பு மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும்.

விமான பயணத்தில் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது ஏன் தெரியுமா? | Coconut Not Allowed To Carry On Flight What Reason

விமானத்தில் ஏறும் போது சில பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்கு பல காரணங்களும் இருக்கின்றது.

கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விமான பயணத்தில் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது ஏன் தெரியுமா? | Coconut Not Allowed To Carry On Flight What Reason

புதிய சிம் கார்டு விதிகள்... நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

புதிய சிம் கார்டு விதிகள்... நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

தேங்காய் ஏன் எடுத்துச் செல்லக்கூடாது?

தென்னிந்திய சமையல், திண்பண்டம் இவற்றிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தேங்காயை விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமது கிடையாதாம்.

ஏனெனில், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

விமான பயணத்தில் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது ஏன் தெரியுமா? | Coconut Not Allowed To Carry On Flight What Reason

Optical illusion:இந்த படத்தில் இருக்கும் இரட்டை வாழைப்பழத்தை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion:இந்த படத்தில் இருக்கும் இரட்டை வாழைப்பழத்தை கண்டுபிடிக்க முடியுமா?

விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US