பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 17, 2024 02:00 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் விசேட ஆளுமை மற்றும் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தின் மீது அதீத ஆசை கொண்டவர்களாகவும், பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | What Zodiac Sign Do Anything For Money

அப்படி பணத்தின் மீது தீராத மோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசி ஆண்களுக்கு திருமணதில் தீராத ஆசை இருக்குமாம்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்களுக்கு திருமணதில் தீராத ஆசை இருக்குமாம்... யார் யார்னு தெரியுமா?

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள்  வாழ்வில் பணம் சம்பாதிப்பதற்காக கடினமான உழைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | What Zodiac Sign Do Anything For Money

இவர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை குறித்து அதிகமாக கற்பனை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

அதனால் அந்த வாழ்வை நிஜத்தில் அடைவதற்கு எந்த எல்லைக்கும் சென்று போராட கூடிய ஆற்றல் இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாவே உயர் பதிவியின் மீதும் சுகபோக வாழ்க்கையின் மீதும் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். 

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | What Zodiac Sign Do Anything For Money

சிறந்த நிதி நிலையை அடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கும் குணத்தை கொண்டிருக்கும் இவர்கள் பணத்திற்காக எந்த போராட்டத்தையும் சந்திக்க தயாராக இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் புதனும், குருவும் இணைந்திருப்பதால், சிலருக்கு முயற்சியாலும், சிலருக்கு முயற்சி இல்லாமலும் தலைமைப்பதவிகள் கிடைக்கும்.

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | What Zodiac Sign Do Anything For Money

இந்த ராசியினர் மற்றவர்களை அடக்கி ஆளுவதில் வல்லவர்களாக இருப்பாரடகள். இவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் மற்றவர்களை விடவும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் இந்த குணம் வாழ்வில் நிறந்த பொருளாதார நிலையை அடைய இவர்களை ஊக்குவிப்பதாக அமையும். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களால் கணவனுக்கு ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US