12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 25, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் செயல்பாடுகள் அமையும் என்ற கருத்து தொன்று தொட்டு நம்பட்டு வருகின்றது.

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா? | What S T Biggest Weakness Of Each Zodiac Signs

அந்தவகையில், சிலர் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்; சிலர் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், எளிதில் கோபப்படுபவர்களாகவும் அல்லது முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கலாம்.

ஒருவரின் பலவீனங்களை அறிந்து கொள்வது குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக அல்ல; மாறாக, தங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி மேஷம் முதல் மீனம் வரையான 12  ராசிக்குரிய மிகப்பெரிய பலவீனம் என்ன என்பதை இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா? | What S T Biggest Weakness Of Each Zodiac Signs

12 ராசிகளுக்குமான பலவீனங்கள்

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆற்றல் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்களாகவும், வேகமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக யோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து விடுவார்கள். பின்னர் அந்த முடிவு சரியானதா என்று சிந்தித்து வருத்தப்படுவதும் இவர்களின் இயல்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் பொறுமை, நிலைத்தன்மை மற்றும் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள்.ஆனால் அதுவே சில நேரங்களில் இவர்களின் பலவீனமாக மாறிவிடும். ஒரு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.இதனால் சமரசம் செய்வதும், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் இவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன்.புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், வேகமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் மனம் அடிக்கடி மாறுவதுதான்.

ஒரே முடிவில் நீண்ட நேரம் உறுதியாக இருக்க முடியாமல், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.இதனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா? | What S T Biggest Weakness Of Each Zodiac Signs

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிய விஷயங்களைக்கூட மனதில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் தேவையற்ற மனஅழுத்தத்தையும் கவலையையும் சந்திக்க நேரிடலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும் பலவீனமே அதிக பிடிவாதம், கோபம் மற்றும் ஆதிக்கம் ஆகும். இது தவிர தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இவர்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது. ஒருவேளை செய்ய முடியாவிட்டால் மிகுந்த வருத்தப்படுவார்கள். இதனால் வாழ்வில் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சமநிலையையும் நீதியையும் விரும்புபவர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து கோணங்களிலும் அதிகமாக யோசிப்பது இவர்களின் பலவீனமாகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் முடிவெடுக்க முடியாமல், வாழ்க்கையில் கிடைக்கும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிடும் சூழல் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் ஆழமான உணர்வுகளையும், உறுதியான நம்பிக்கையையும் கொண்டவர்கள். ஆனால் ஒருவர்மீது வைத்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்குவது இவர்களுக்கு மிகவும் கடினம். ஒருமுறை மனதில் ஏற்பட்ட காயத்தை எளிதில் மறக்க மாட்டார்கள்.

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா? | What S T Biggest Weakness Of Each Zodiac Signs

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் நேர்மையையும் உண்மையையும் மிகவும் மதிப்பவர்கள். மனதில் இருப்பதை நேரடியாகப் பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். ஆனால் அந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும். இதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் இலக்கை அடைவதற்காக முழுமையாக வேலையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இதன் காரணமாக குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் கவனிக்க தவறிவிடுவார்கள். இதனால் உறவுகளில் இடைவெளி அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் ஆழமாக சிந்திப்பவர்கள். ஆனால் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வதால், இவர்களை மற்றவர்கள் முழுமையாக புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், மிகவும் கருணை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கற்பனை உலகில் அதிகமாக வாழ விரும்புவார்கள். அதோடு, சிறிய விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவதால் மனஅழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US