ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவர் கிடைப்பாராம்.... உங்கள் ராசி என்ன?

Today Rasi Palan Horoscope Astrology
By Vinoja Oct 22, 2023 09:30 PM GMT
Vinoja

Vinoja

Report

வாழ்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு திருமணம். அது சரியாக அமைந்துவிட்டால் வாழ்கை சொர்கம் ஆகிவிடும். அதுவே திருமணம் சரியாக அமையாவிட்டால் அதன் பின்னரான வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகின்றது.

குறிப்பாக பெண்களின் வாழ்கையில் திருமணம் மிகப்பெரும் திருப்புமுனையாக காணப்படுகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் எப்படிப்பட்ட கணவன் கிடைக்கின்றானோ அதுவே அவர்களின் மீதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவர் கிடைப்பாராம்.... உங்கள் ராசி என்ன? | What Kind Husband You Get According Your Zodiac

ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசியையுடைய பெண்களுக்கு எப்படிப்பட்ட கணவர்  அமைவார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜாதக தோஷங்களை மீறி திருமணம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கு தான்..

ஜாதக தோஷங்களை மீறி திருமணம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கு தான்..


உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர்...? 

  • மேஷம்: உங்கள் ராசி மேஷ ராசியாக இருந்தால், உங்களுக்கு அழகான மற்றும் கலையை விரும்பக் கூடிய ஒருவர் கணவராக அமைவார். இவர்களின் வாழ்கை துன்பங்கள் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • ரிஷபம்: ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவன் கிடைப்பான். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும், ஆனால் நிச்சயம் இவர்களின் வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானதாக இருக்கும். 

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவர் கிடைப்பாராம்.... உங்கள் ராசி என்ன? | What Kind Husband You Get According Your Zodiac

  • மிதுனம்: இந்த ராசி பெண்களுக்கு அழகான மற்றும் படித்த ஆண் கணவராக அமைவார்.
  • கடகம்: கடகம் ராசி பெண்ணின் கணவன் வயதில் மிகவும் பெரியவராக இருக்க வாய்ப்புள்ளது. இயல்பிலேயே கோபக்காரர். தங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்க, அவர்கள் எந்த வகையான தியாகத்தையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். 
  • சிம்மம்: சிம்ம ராசி பெண்களுக்கு சிறந்த கணவன் கிடைப்பார். எல்லா வகையிலும் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் ஒரு ஆண் கணவராக அமைவார். 
  • கன்னி: உங்கள் ராசி கன்னியாக இருந்தால், உங்களுக்கு விசுவாசமான, அழகான, விவேகமான மற்றும் மத நம்பிக்கை கொண்ட கணவன் அமைவார். 

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவர் கிடைப்பாராம்.... உங்கள் ராசி என்ன? | What Kind Husband You Get According Your Zodiac

  • துலாம்: உங்கள் ராசி துலாம் ராசியாக இருந்தால் உங்கள் வருங்கால கணவர் உங்களுடன் பேசும் போது கோபப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
  • விருச்சிகம்: உங்கள் ராசி விருச்சிகமாக இருந்தால், உங்களுக்கு அமைதியான சுபாவம், கடின உழைப்பு, நல்லொழுக்கம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கணவராக கிடைப்பார். 
  • தனுசு: இந்த ராசி பெண்ணுக்கு வெற்றிகரமான தொழிலதிபர் கணவனாக அமையலாம். அத்தகைய பெண்ணின் வாழ்க்கை துணை கண்ணியமான மற்றும் அதிர்ஷ்டசாலி.

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவர் கிடைப்பாராம்.... உங்கள் ராசி என்ன? | What Kind Husband You Get According Your Zodiac

  • மகரம்: மகர ராசிப் பெண்ணின் கணவர் பிடிவாத குணம் கொண்டவராகவும், இரட்டை இயல்புடையவராகவும் இருப்பார். மேலும் இனிமையான குரல் மற்றும் உணர்ச்சி கொண்டவர்.
  • கும்பம்: கும்ப ராசிப் பெண்ணுக்கு மற்றவர்களின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாத பிடிவாத குணம் கொண்ட கணவர் கிடைப்பார். அவர்கள் அழகைப் பற்றி கவலைப்படுவதில்லை, எல்லோருடனும் பழகுவது அவர்களின் இயல்பாக இருக்கும். 
  • மீனம்: மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு அழகான மற்றும் நல்லொழுக்கமுள்ள கணவர் கிடைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான இயல்புடையவராகவும் சிரித்த முகத்துடனும் இருப்பார். இவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 



2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US