Optical Illusion : உங்கள் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் பயம் என்ன? இந்தப் படம் சொல்லும் ரகசியம்!
What-Is-Your-Deepest-Hidden-Fear? This Optical Illusion May Reveal It : சமீபகாலமாக ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.பார்ப்பதற்குப் புதிராகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் இந்தப் படங்கள், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
பொழுதுபோக்காக மட்டுமன்றி, இந்தப் படங்களில் முதலில் நம் கண்களுக்குத் தெரிவதை வைத்து ஒருவரின் ஆளுமைப் பண்புகளைக் கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்தவகையில் இந்தப் படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது?

வேட்டைக்காரர்கள் (Hunters): அதிக வலியையும், மரணத்தையும் பற்றிய தீவிரமான பயம் உங்களிடம் உள்ளதா?
மனித முகம் (Human Face): பேய், பிசாசு, இருள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய பயம் உங்களை ஆட்கொள்கிறதா?
அடர்ந்த காடு (Dense Forest): நிராகரிப்பு, தோல்வி மற்றும் மன உளைச்சல் பற்றிய பயத்தின் சுமையை சுமக்கிறீர்களா?
உங்களின் ஆழ்மனம் எதை மறைத்து வைத்துள்ளது என்பதை இந்த காணொளி வாயிலாக விரிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |