வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்!

Department Of Wildlife
By Vinoja Mar 26, 2026 01:00 AM GMT
Report

இயற்கையில் நம்மை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு ஏராளமான விந்தைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் வரிக்குதிரைகளின் நேர்த்தியான கருப்பு வெள்ளை கோடுகள்.

அவற்றை பார்கும் போது கருப்பு உடலில் வெள்ளை வரிகள் இருக்கின்றதா? அல்லது வெள்ளை உடலில் கருப்பு கோடுகள் இருக்கின்றதா? என்ற சந்தேகம் பலருக்கு தோன்றியிருக்கும். 

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்! | What Is The True Color Of A Zebra Why Black White

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

வரிக்குதிரைகள் கோடுகள் எப்படி உருவானது என்பது குறித்தும், அந்த கோடுகளால் அவற்றுக்கு கிடைக்கு பயன்கள் குறித்தும் விரிவான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்லாம்.

வரிக்குதிரைகள் மந்தையாக நிற்கும்பொழுது அதனைத் தொடர்ந்து பார்த்தால், கண்கள் கூசும் அளவுக்கு ஒரு ஒளியியல் மாயை ஏற்படுத்தும் வகையில், ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல் தோற்றும். 

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்! | What Is The True Color Of A Zebra Why Black White

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

இவற்றை சாமதாரணமாக பார்த்தால், எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அவற்றின் கோடுகள் மனிதர்களின் கைரேகையை போல் தனித்துவமானது என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வரிக்குதிரைகள் உண்மையில் கருப்பு உடலமைப்பில் வெள்ளை கோடுகளைக் கொண்டவை. வரிக்குதிரைகள் கருவில் இருக்கும் போது கருப்பு நிறத்தில் கோடுகள் ஏதும் இன்றியே இருக்கும்.

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்! | What Is The True Color Of A Zebra Why Black White

கோடுகள் எதற்கு? 

வரிக்குதிரைகளுக்கு இந்த கோடுகள் எதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்  இது அழகுக்காக என்று தான் பெரும்பாலும் நினைப்போம். ஆனால்  வரிக்குதிரைகளை கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஈக்களை விரட்டவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் இந்த கோடுகள் தான் துணைப்புரிகின்றது.

மேலும் இந்தக் கோடுகள் ஒளியியல் மாயைக் கவசமாகவும் (CAMOUFLAGE) செயல்படுவதாக கருதுகிறார்கள். இது பல வழிகளிலும் இரைக் கொல்லிகளாகிய எதிரிகளிடமிருந்து காக்கின்றன.

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்! | What Is The True Color Of A Zebra Why Black White


உதாரணமாக வரிக்குதிரைகள் அடர்ந்த புல் புதருக்குள் மறைந்திருக்கும்போது இவற்றின் செங்குத்து வரிகள் புல் வளர்ந்திருக்கும் வகையில் புல்லோடு புல்லாக தோற்றமளிக்கும்

இதனால் வரிக்குதிரைகளின் பிரதான எதிரிகளான சிங்கங்கள் நிறக் குருடாக இருப்பதால், அவற்றின் பார்வையில் எல்லாமே கருப்பு வெள்ளையாக காட்சியளிக்கும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதன் விளைவாக வரிக்குதிரைகள் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்கின்றது.

மேலும் சிறுத்தை, புலி போன்ற வேட்டை விலங்குகளால் வரிக்குதிரைகளின் கூட்டம் துரத்தப்படும் பட்சத்தில், அவற்றின் கோடுகள் எதிரிகளின் கண்கள் கூசும் வகையில் இருப்பபதால், இரையை  குறி வைக்க முடியாமல் போகும். இதனால் வரிக்குதிரைகள் எளிதில் தப்பித்துவிடும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US