இந்த நோய் உள்ளவர்கள் மட்டும் பாதாமை தொடக்கூடாது! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக நாம் வீட்டில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பதிலாக பாதாம் பருப்பு, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை கொடுப்போம்.
இதனால் குழந்தைகள் உடலுக்கு பல வகையான ஊட்டசத்துக்கள் கிடைக்கிறது என நம்புகிறார்கள். இன்னும் சிலர் அதனை இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து விட்டு அதனை காலையில் கொடுப்பார்கள்.
இவ்வாறு செய்வதால் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், புரதம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் ஆண்மைக் குறைப்பாட்டால் பாதிக்கப்படும் ஆண்கள் காலையில் தினமும் 12 பாதாம் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தினமும் எடுத்துக் கொண்டால் நமது ஆண்மை பெருகும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். இந்த பாதாமை குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சாப்பிடலாம். ஆனால் சாப்பிடும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வது அவசியம்.
இவ்வளவு நன்மை பொருந்திய பாதாமை இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சாப்பிட்டால் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இதனை தொடர்ந்து பாதாமை இரவு வேளைகளில் ஊற வைத்து விட்டு காலையில் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள தோலை நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் சமிபாட்டில் பிரச்சினை ஏற்படும்.
அந்தவகையில் பாதாம் பருப்பில் ஒளிந்திருக்கும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.