பட வாய்ப்பு இல்லை...இலங்கை பெண் லொஸ்லியா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா?

Sri Lankan Tamils Viral Video Bigg Boss Losliya Mariyanesan
By DHUSHI Oct 19, 2023 05:41 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.

பட வாய்ப்பு இல்லை...இலங்கை பெண் லொஸ்லியா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா? | What Is Bigg Boss Lozlia Doing Now

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தனது அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது என்ன செய்கிறார்?

பட வாய்ப்பு இல்லை...இலங்கை பெண் லொஸ்லியா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா? | What Is Bigg Boss Lozlia Doing Now

பிக்பாஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனால் அவர் நடித்த எந்த படமும் சொல்லும் அளவுக்கு ஹிட்டாகவில்லை. இதனால் சிறு சிறு விளம்பரப்படங்களில் நடித்து வருகின்றார்.

பட வாய்ப்பு இல்லை...இலங்கை பெண் லொஸ்லியா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா? | What Is Bigg Boss Lozlia Doing Now

அதே சமயம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

25 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
5ம், 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், பருத்தித்துறை

29 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

25 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US