30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்?

Weight Loss Heart Attack Sugar
By Pavi Apr 05, 2026 05:02 AM GMT
Report

 நாம் தொடர்ந்து 30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடவதை நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்? | What Happens If You Avoid Eating Sugar For 30 Days

 உடலுக்கு சக்கரை

இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் அதிக அளவில் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். காலையில் தேநீர் மற்றும் காபி குடிப்பது முதல் இரவில் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது வரை நமது வாழ்க்கை முறை சக்கரையில் மூழ்சி உள்ளது. 

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

இனிப்பு அதிகமாக சாப்பிடுவது நமக்கே தெரியாமல் நமது உடலில் பல நோய்களுக்கு உள்ளாக செய்யும். 

மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் ஒருவர் வெறும் 30 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்த்தால் அவரது உடலில் பல  மாற்றங்கள் இடம்பெறும் எனப்படுகின்றது. அதை விரிவாக பார்க்கலாம். 

30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்? | What Happens If You Avoid Eating Sugar For 30 Days

 சோர்வு குறைதல்

  •  சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் ​​உங்கள் உடலின் ஆற்றல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும். சக்கரை சிறுத்திய சில நாட்கள் உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கும். இது ஒரு வாரத்திற்குப் பின்னர் உங்கள் உடல் அதற்குப் பழகத் தொடங்கும். இதன் பின்னர் உடலில் சக்கரை அளவு சமநிலைப்பட்டு உடல் ஆற்றலுடன் இருக்கும். 

எடை கட்டுப்பாடு

  • எப்போதும் சர்க்கரையைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. நீங்கள் அதிகமாக கலோரிகளை சாப்பிட மாட்டீர்கள். இது படிப்படியான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக சொல்லப்போனால் இது உங்கள் தொப்பை கொழுப்பை கரைக்கும். 

 சருமம் தெளிவடைகிறது

  • அதிகப்படியான சர்க்கரை சருமத்தை பொலிவிழக்கச் செய்கிறது.  உணவில் சர்க்கரையைச் சேர்ப்பது முகப்பரு மற்றும் முதுமைக்கு வழிவகுக்கும். நீங்கள் சர்க்கரையைத் தவிர்க்கும்போது, ​​உங்கள் சருமம் பொலிவடையத் தொடங்கும், முகப்பருக்கள் குறையக்கூடும், மேலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்? | What Happens If You Avoid Eating Sugar For 30 Days

இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம்

  • சக்கரை கட்டுப்பாடு இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதிக அளவில் சக்கரை சாப்பிட்டால் கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி 30 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்ப்பது,  கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மன ஆரோக்கியம்

  • சர்க்கரை மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சர்க்கரை மனநிலை மாற்றங்களையும் பதட்டத்தையும் அதிகரிக்கக்கூடும். இதனால் ​​படிப்படியாக மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். தூக்கத்தின் தரமும் மேம்படும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த வழிவகுக்கும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு நபர் சக்கரையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முழுமையாக கட்டுப்படுத்த கூடாது. நாளொன்றிற்கு இரண்டு தடவை காபி அல்லது டீயில் மட்டும் சக்கரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டு அதனுடன் சமச்சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் அதிக நன்மை கிடைக்கும். 30 நாட்களுக்குள் உடலில் நேர்மறையான மாற்றங்களை உணர முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US