முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

Hair Growth Healthy Food Recipes
By Manchu Apr 05, 2026 03:14 AM GMT
Report

தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் புரோட்டீன் உணவுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தலைமுடி

இன்றைய காலத்த்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பிரச்சனையாக இருப்பது தலைமுடி ஆகும்.

இளம்வயதில் தலைமுடி நரைத்தல், உதிர்தல் பிரச்சனைகளால் தவிக்கும் இளைஞர்கள் கட்டாயமாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் தலைமுடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளலாம்.

முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்

முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் ஈ வைட்டமின்களும் புரோட்டீன், பயோட்டீன் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளித்து முடியை வலுவாக்கி பளபளப்பைக் கொடுக்கின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

புரோட்டீன், கால்சியம் மற்றும் பயோட்டின் சத்துக்களின் மூலமாக விளங்கும் பனீர் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது. முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன், பொடுகு தொல்லையையும் குறைக்கின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

அதே போன்று பருப்பு வகைகளிலும் புரோட்டீன் மற்றும் துத்தநாகம் சத்துக்கள் நிறைந்து காணப்படும் நிலையில், இவை முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவுகின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

தயிர் முடி வளர்ச்சிக்கு சிறந்த உணவாக இருக்கின்றது. புரோட்டீன் லாக்டிக் அமிலம் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த தயிரானது முடியின் வேர்களை வலுப்படுத்துவதுடன், முடி உதிர்வையும் குறைக்கின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

bachelors recipe: அம்மா கைப்பக்குவதில் மசாலா ரைஸ்... பண்ணலாமா?

bachelors recipe: அம்மா கைப்பக்குவதில் மசாலா ரைஸ்... பண்ணலாமா?

புரோட்டீன் நிறைந்து காணப்படும் சிக்கனை சாப்பிடுவதால் முடி ஆருாக்கியமாக இருக்கின்றது. இதிலுள்ள அமினோ அமிலங்கள், முடியினை வலுவாக்கி முடி உடைவதைத் தடுக்கின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

இதே போன்று பூசணி விதை, சோயா முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது. முடி உதிர்வை தடுப்பதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது.

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க | Foods That Helps Your Hair Grow Thick

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா?

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US