மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்!

Hinduism Death
By Vinoja Jan 02, 2026 03:35 PM GMT
Report

பொதுவாகவே அனைத்து மதங்களும் இறப்புக்கு பின்னர் சொர்க்கம் மற்றும் நரகம் இருப்பதாகவும் இந்தவுலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் வெவ்வேறு வழிகளில் பல்வேறுப்பட்ட மொழிகளில் குறிப்பிடுகின்றது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பு நெருங்குவதற்கான அறிகுறிகள் பற்றியும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்! | What Happens Before Death According Garuda Purana

100 சதவீதம் உண்மையாகிவிட்டதே... பாபா வங்காவின் துல்லிமான கணிப்பு!

100 சதவீதம் உண்மையாகிவிட்டதே... பாபா வங்காவின் துல்லிமான கணிப்பு!

குறிப்பாக இந்துக்களில் பொரும்பாலானவர்கள் இதன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எனவே கருட புராணத்தின் பிரகாரம் இறப்புக்கு முன்னர் தோற்றும் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

மரணம் நெருங்குவதன் அறிகுறிகள்

ஒருவருடைய நிழல் தண்ணீரிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ தோன்றாவிட்டாலோ அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டாலோ, உயிரானது உடலை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைப் உணர்த்துகிறது.

மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்! | What Happens Before Death According Garuda Purana

ஒருவன் இறக்கும் நாட்கள் நெருங்க நெருங்க அவனது பார்வை மங்கத் தொடங்குகிறது. தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்படும்.அதாவது எம தூதர்கள் அருகில் இருப்பதால், இந்த உலகத்தில் இருப்பவர்களை பார்க்க முடியாத நிலை உருவாகும் என குறிப்பிடப்படுகின்றது. 

மரண நேரம் நெருங்கும்போது, எமனின் இரண்டு தூதர்கள் வந்து இறக்கும் நபரின் முன் நிற்பதாக கருடபுராணம் கூறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களைச் செய்தவன் இந்த யமதங்களுக்கு அஞ்சுகிறான் என்றும் அதிக நல்ல செயல்களை செய்தவர்களுக்கு இறப்பு பற்றிய  அச்சம் இருக்காது என்றும் கருட புராணம் குறிப்பிடுகின்றது. 

மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்! | What Happens Before Death According Garuda Purana

கருட புராணத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் இறப்பதற்கு முன் ஒருவரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்கலாகிவிடும். சிலருக்கு அவை முற்றிலும் தெரியாமலேயே போய்விடும். மரணம் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும்.

மேலும், மரணம் ஒருவரை நெருங்கின்றது என்றால், விசித்திரமான கனவுகள் வரக்கூடும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு நபர் தனது கனவுகளில் அணைந்துபோன விளக்கு உட்பட சில விசித்திரமான பொருட்களை கனவில் காணக்கூடுமாம்.

மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த அறிகளை காண்பாராம்... எச்சரிக்கும் கருட புராணம்! | What Happens Before Death According Garuda Purana

எலும்புகளை‌ அப்படியே விழுங்கும் கழுகுகள்! அசர வைக்கும் வாழ்க்கை முறை

எலும்புகளை‌ அப்படியே விழுங்கும் கழுகுகள்! அசர வைக்கும் வாழ்க்கை முறை

இறப்பு நெருங்குகின்றது எனும் பட்சத்தில் ஒருவர் தன்னைச் சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். அவை அவரது மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம்.

தங்கள் உறவினர் இப்போது மறுவுலகத்திற்கு வரப்போவதால், அவர்கள் அவரது வருகையைக் கொண்டாடத் தொடங்குவார்கள். இதன் விளைவாகவே ஆன்மாகள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும் என கருட புராணம் குறிப்பிடுகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US