100 சதவீதம் உண்மையாகிவிட்டதே... பாபா வங்காவின் துல்லிமான கணிப்பு!
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் தீர்கதரிசிகளின் கணிப்புகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் பாபா வங்காவின் கணிப்புகளுக்கு பெருமளவான மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார். பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்காலத்தில் 100 சதவீதம் உண்மையாகிய பாபா வங்காவின் துல்லியமான கணிப்பு குறித்து இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |