இறந்த பின் என்ன நடக்கும்? இறந்து மீண்ட பெண்ணின் பகிர்வு
உலகத்தில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு நாளில் இறக்க தான் போகிறோம். நாம் இறக்கும் வரை வாழும் நாட்களில் பல ஆசைகள் நமக்கு தோன்றும் அவற்றை அடைபவர்கள் சிலரே.
மனிதன் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு செல்வான் நரகத்திற்கு செல்வான் என பல ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. ஆனால் அறிவியல் சான்று எதுவும் இல்லை.
ஆனால் ஒரு மனிதன் இறந்தவுடன் என்ன நடக்கும் என்பது பற்றி யாருக்கு கூற முடியாது என்தே உண்மை. வேத சாஸ்திரங்களில் மனித இறப்பின் பிற்பாடான இரகசியங்கள் இருந்தாலும் அதற்கு அறிவியல சான்று இல்லை.
இயற்கையில் மனிதன் உருவாகி இறந்தும் போகின்றான் அதன் பின் நடப்பதை வாழும் மனிதர்களால் ஒருபோதும் கூற முடியாது என்பது உண்மை தான்.
ஆனால் இந்த சிந்தனையை முறியடிக்கும் வகையில் அதை அனுபவித்த ஒரு பெண் தான் இறந்ததும் அவருக்கு என்ன நடந்தது என்பதை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள விடயத்தை முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |